தமிழக சட்டசபை தேர்தல் எப்போது? – வரும் 15ந் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
சென்னை, தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே […]
