தமிழ்நாட்டைப் பின்பற்றி புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.5,000 வரவு வைப்பு
புதுச்சேரி, தமிழக அரசு சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை மற்றும் கோடைக்கால நிவாரணமாக ரூ. 5,000 வழங்கியிருந்தது. அதேபோல் புதுச்சேரியிலும் வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனைப் பூர்த்தி செய்யும் […]
