கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!- ராஜா முத்துப்பாண்டிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ […]
