SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' – மிரட்டும் ஆக்ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?
குருதி சொட்டும் வேளையிலும், ‘ஆடின்னே இருப்பேன்’ எனத் துறுத் துறுவென ஓடும் பகுதிகளிலும் சர்ப்ரைஸ் செய்கிறார் இந்த யங் மேன்! கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு” (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு – […]
