சிறந்த தருணங்கள்: 'டி-20' உலக கோப்பையில்…

March 9, 2026 Dinamalar 0

‘டி-20’ உலக கோப்பை 10வது சீசனில் அரங்கேறிய சிறந்த தருணங்கள். * ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் (பிப். 7, கொல்கட்டா) ‘வேகத்தில்’ மிரட்டிய வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, ‘ஹாட்ரிக்’ உட்பட 5 […]

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு முற்றுப்புள்ளி வைக்க டிரம்ப் புதிய திட்டம்; கார்க் தீவை கைப்பற்ற முடிவு

March 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். ஈரான் சரண் அடையும் வரை போர் தொடரும் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், […]

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை பெட்ரோல், டீசல் விலைகள் உயராது; மத்திய அரசு

March 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலரை தாண்டாத வரை இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா,இஸ்ரேல் நடத்தி […]

சேட்டா டூ 'சீட்டா' சாம்சன் * ரசிகர்கள் பாராட்டு

March 9, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: உலக கோப்பை நாயகன் சஞ்சு சாம்சனை, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். சேட்டன் (அண்ணன்) என்று அழைத்தவர்கள், இவரது ஆக்ரோஷ ஆட்டத்தை பார்த்து, ‘சீட்டா’ (சிறுத்தை) சாம்சன் என வர்ணிக்கின்றனர். இந்திய அணி விக்கெட் கீப்பர், […]

கும்பகோணம்: தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தி என்று தமிழக பாஜ தலைவர் நயினார்

March 9, 2026 Dinamalar 0

கும்பகோணம்: தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். திருச்சியில் பாஜ மாநில மாநாடு மார்ச் 11ல் நடக்கிறது. இதில் பிரதமர் […]

வாழ்த்து மழையில் இந்தியா

March 9, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: ‘டி-20’ உலக கோப்பை 10வது சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. சொந்த மண்ணில் ‘டி-20’ உலக கோப்பை கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனை படைத்த இந்தியா, தொடர்ச்சியாக 2 […]

 கிராம உதவியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்

March 9, 2026 Dinamalar 0

சென்னை: தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள் தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி, பிப்., 5 முதல், தமிழகம் முழுதும் தொடர் காத்திருப்பு போராட்டம் […]

 மேற்காசிய நாடுகளுக்கு விமான சேவை பாதிப்பு: கட்டணத்தை திரும்ப வழங்க நிறுவனங்கள் உறுதி

March 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்ட சூழலில், பயணியருக்கு ‘ரீபண்ட்’ தொகை முழுமையாக வழங்கப்படும்’ என, விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் காரணமாக, […]

புதிய பயிற்சியாளர் கிறிஸ்டன்: இலங்கை அணிக்கு…

March 9, 2026 Dinamalar 0

கொழும்பு: இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா 56, இருந்தார். சமீபத்திய ‘டி-20’ உலக கோப்பை தொடரில் இலங்கை அணி […]

லண்டன்: ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் இரண்டு நாட்களில், எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை திரவ எரிவாயு முற்றிலும்

March 9, 2026 Dinamalar 0

லண்டன்: ஈரான் போர் காரணமாக பிரிட்டனில் இரண்டு நாட்களில், எல்.என்.ஜி., எனப்படும் இயற்கை திரவ எரிவாயு முற்றிலும் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் […]