Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' – திருவினையானதா இந்த 'மௌனப் படம்'?
வசனங்கள் இல்லாமல் காட்சிமொழியிலும், செய்கை மொழியிலும் சில காட்சிகளை உருவாக்கி, உணர்வுகளைக் கடத்திய விதம் நச். ஆனால்,.. கடும் வறுமையிலிருக்கும் மகாதேவ் (விஜய் சேதுபதி), இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நிலையைக் […]
