முதல்வர் விஜய்யின் ஆட்சி photo shoot ஆட்சியாக இருக்ககூடாது என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந் தித்தார். அப்போது பேசியவர், முதலமைச்சர் காவல்துறை மானியத்தில் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும். காவல்துறைக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. ட்டுமொத்த தமிழ்நாட்டின் காவல்துறைக்கும் பெரும் ஏமாற்றம். இதை விட்டுவிட்டு பழைய வரலாற்றைப் பேசுகிறார்கள். இதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.
மேலும் மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்ட முதலமைச்சர், அது கடைமடை சென்றதா என்று பார்வையிடவில்லை; இது ஒரு photo shoot ஆட்சியாக இருக்க கூடாது நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆறு கொலைகள் நடந்துள்ளன; சட்டம், ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.என்று தெரிவித்துள்ளார்.
