Tvk Jhon Arokiasamy,தமிழ்நாடு தேர்தலை கணிக்கவே முடியாது..கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் : தவெக ஜான் ஆரோக்கியசாமி – tvk jhon arokiyasamy about his view on election poll

தவெக கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் கணிப்புகள் குறித்து தன் கருத்தினை சோஷியல் மீடியாவில் தெரிவித்து இருக்கின்றார்

விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி தேர்தல் கணிப்புகள் குறித்து தன் கருத்தினை கூறியிருக்கின்றார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் அவர் பதிவிட்டு இருந்தார். அதாவது தேர்தல் கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என தனது கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார் ஜான் ஆரோக்கியசாமி.

தமிழ்நாடு தேர்தலை யாராலும் கணிக்க முடியாது.ஒவ்வொரு கணிப்பாளர்களின் கணிப்புகளும் ஏப்ரல் 23 ஆம் தேதி பொய்யாகும். மே நான்காம் தேதி வெளியாகப்போகும் தேர்தல் முடிவுகள் அனைத்து கணிப்புகளை பொய்யாக்கி வரலாறு படைக்கும் என தெரிவித்துள்ளார் ஜான் ஆரோக்கியசாமி

https://x.com/JhonArokiasamy/status/2045333392556949905