WazirX Futures Guide Cryptocurrency Investments,இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோகரன்சி போன்ற முதலீடு, சொத்துக்களை எவ்வாறு அணுகுகிறார்கள்? – how wazirx futures helps indian traders access cryptocurrency investment opportunities sp

பெரும்பாலான இந்திய வர்த்தகர்கள் கிரிப்டோ என்பது ஸ்பாட் சந்தைகளிலிருந்து தான் தொடங்கியது. அதேசமயம் உலகளவில் தீவிரமாக செயல்படக்கூடிய வர்த்தகர்கள் கடன் வசதி, மூலதன செயல்திறன் மற்றும் விலை நகர்வுகளில் விரைவான பங்கேற்பு ஆகியவற்றுக்காக, சிறிது காலத்திற்கு முன்பே ஃபியூச்சர்ஸ் சந்தைகளை நோக்கி நகரத் தொடங்கினர். ஸ்பாட் பரிவர்த்தனைகளில் உள்ள 1% TDS தடையால் உந்தப்பட்டு, இந்திய வர்த்தகர்களும் அதே நிலையை அடைந்து வருகின்றனர்.

ஆனால், ஒரு அனுபவமிக்க இந்திய வர்த்தகர்க்கு எழக்கூடிய கேள்வி இது தான்: “ஏற்கனவே நான் நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி ஃபியூச்சர்ஸ் வர்த்தகம் செய்து வருகின்றேன். நான் ஏன் கிரிப்டோவைப் பற்றி கவலைப்பட வேண்டும்?”

இதற்கான பதில், ஈக்விட்டி ஃபியூச்சர்ஸால் வழங்க முடியாதவற்றில் அடங்கியுள்ளது. பொதுவாக இந்திய பங்குச் சந்தை மாலை 3.30 மணிக்கு மூடப்படுகிறது. ஆனால் கிரிப்டோ வர்த்தகம், நேர மண்டலங்களைக் கடந்து, வார இறுதி நாட்களிலும் என 24/7 வர்த்தகம் நடைப்பெறுகிறது. அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் இந்திய நேரப்படி நள்ளிரவில் ஏதேனும் ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிடும்போது, அதற்கேற்ற வகையில் பிட்காயின் உடனடியாக நகர்கிறது. ஆனால் அடுத்த நாள் காலை நிஃபிடி வர்த்தகத்தை திறக்கும் நேரத்திற்குள் அந்த வாய்ப்பு ஏற்கனவே வேறு இடங்களில் விலை நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது.

அதுமட்டுமில்லாமல், கிரிப்டோ ஃபியூச்சர்ஸ் குறுகிய கால நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்தை கொண்டிருப்பதால், இது அடிக்கடி நிகழும் இண்ட்ராடே அமைப்புகளை வழங்குகிறது. மேலும் கணிசமான மூலதனம் தேவைப்படக்கூடிய SEBI-ஆல் ஈக்விட்டி லாட் அளவுகளை கட்டாயப்படுத்தபுவதைப் போல அல்லாமல், கிரிப்டோ ஃபியூச்சர்ஸ் வர்த்தகர்கள் மிகச்சிறிய ஆரம்ப முதலீடுகளுடன் மிகக் குறைந்த ஆரம்ப முதலீட்டைக் கொண்டு அதிகப் பலனைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஒரு சுறுசுறுப்பான வர்த்தகருக்கு, உள்நாட்டுச் சந்தை செயல்படாமல் மந்தமாக இருக்கும்போது உலகளாவிய பெருவளர்ச்சி வேகத்தைப் பயன்படுத்தி பன்முகப்படுத்துவதற்கான வாய்ப்பை பன்முகப்படுத்தல் மூலம் இடர் தவிர்க்க முடியும்.

இருப்பினும், இந்தியா வர்த்தகர்களின் கிரிப்டோ வழித்தோன்றல்கள் செயல்பாடுகளின் கணிசமான பங்கு, அதன் மதிப்பீடுகளின் படி 91 சதவீதத்திற்கும் மேல், வெளிநாட்டு தளங்கள் வழியாக நடைப்பெறுகிறது. இந்திய வர்த்தகர்களின் பெருமாலானோர், வெளிநாட்டு தளங்களைப் பயன்படுத்துவதால், உள்நாட்டு அமைப்புக்கு வெளியே கட்டணம் செலுத்துகிறார்கள். மேலும் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது தீர்வு காண்பதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளன. இதில் உள்நாட்டுச் சூழல் அமைப்பு, தயாரிப்புகளின் தரத்தில் பின்தங்கியுள்ளது.

WazirX Futures மூலம் அந்த இடைவெளி தற்போது குறைந்து வருகின்றது. இந்த தளம் நேரடியாக இந்திய ரூபாயான INR நுழைவுடன் மிகக்குறைந்த உள்நாட்டுக் கட்டணங்களுடன் (மேக்கர் 0.02%, டேக்கர் 0.04%) சேவையை வழங்குகிறது.மேலும் வெளிநாட்டுத் தளங்கள் உங்கள்மீது திணிக்கக்கூடிய எரிச்சலூட்டும் USDT மாற்றுப்பாதையை நீக்குகிறது. அதோடு உள்நாட்டு பரிவர்த்தனை நிலையங்களில் ஸ்பாட் டிரேடிங்கிற்குப் பொருந்தக்கூடிய 1% TDS, கிரிப்டோ ஃபியூச்சர்ஸுக்குப் பொருந்தாது.

முக்கியமாக, WazirX ஃபியூச்சர்ஸ் தளமானது மார்க்கெட்டை அணுகுவதற்கு முன், ஒரு கட்டாய அறிவு மதிப்பீட்டைக் கோருகிறது. இது நீங்கள் லிவரேஜ் மற்றும் லிக்விடேஷன் அபாயங்களைப் புரிந்துகொள்வதை உறுதி செய்கிறது. இதன் மூலம் தீவிர வர்த்தகர்களை, உணர்ச்சிவசப்படும் நபர்களிடமிருந்து பிரிக்கும் ஒரு வடிகட்டியாகும்.

நீங்கள் சந்தை நேரங்களுக்குள் மட்டுமே பங்கு விலை நகர்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், உங்களைப் போன்ற பல சக வயது குழுவினர் பெருகிவருகின்றனர். இவர்கள் உள்நாட்டு இந்திய ரூபாய் தளத்திலிருந்து உலகளாவிய பணப்புழக்கங்களை வர்த்தகம் செய்து, இரவு நேர கிரிப்டோ நகர்வுகளையும் கைப்பற்றி வருகின்றனர்.
WazirX Futures தளமானது உங்களுடைய மூலதனம் வெளிநாடுகளுக்கு செல்வதை தடுத்து, அந்த வர்த்தகத்தை இந்தியாவிற்குள்ளேயே தக்க வைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. தீவிர வர்த்தகர்கள் 24/7 வர்த்தகம் செய்யும் ஒரு வாய்ப்பை, சொத்து வகையை புறக்கணிக்க மாட்டார்கள். இதில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் கூடிய FIU-இணக்கமான உள்நாட்டுப் பரிவர்த்தனைத் தளங்களிலிருந்து அதை அணுகுவதே மிகவும் பாதுகாப்பான ஒரு அணுகுமுறையாகும்.

பொறுப்புத் துறப்பு:

கிரிப்டோ தயாரிப்புகள் மற்றும் NFT-கள் ஒழுங்குபடுத்தப்படாதவை மற்றும் அதில் அதிக ஆபத்துகள் நிறைந்தவையாக இருக்கலாம். அத்தகைய பரிவர்த்தனைளால் ஏற்படும் எந்த ஒரு இழப்பிற்கும், ஒழுங்குமுறை சார்ந்த தீர்வு எதுவும் இல்லாமல் போகலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் தலையங்க நோக்கற்றது. மேலும் அது தொடர்பான வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த ஒரு உத்தரவாதங்களையும், TIL இதன்மூலம் மறுக்கிறது. மேலே உள்ள எந்த ஒரு உள்ளடக்கத்திற்கும் TIL உத்தரவாதம் அளிக்கவோ, பொறுப்பேற்கவோ அல்லது அவசியமாக அங்கீகரிக்கவோ இல்லை. மேலும் எந்த வகையிலும் பொறுப்பாகாது. இந்த கட்டுரையானது முதலீட்டு ஆலோசனையாக கருதப்படாது. வழங்கப்பட்ட எந்த ஒரு தகவலும், உள்ளடக்கமும் சரியானது, புதுப்பிக்கப்பட்டது மற்றும் சரிபார்க்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்.

Source link