ஆர்.சி.பி Vs டெல்லி மற்றும் சென்னை Vs ஐதராபாத்

ஆர்.சி.பி Vs டெல்லி மற்றும் சென்னை Vs ஐதராபாத்

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள்பெங்களூருவில் பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி டெல்லி அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் சென்னை – ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் கொல்கத்தா அணி

கொல்கத்தாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குஜராத்

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றிபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி, 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை சேர்த்தது. 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி 19 புள்ளி 4 ஓவரில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.

Source link