இந்தியா மீது கோபம்? பிரதமர் மோடியின் டின்னரை புறக்கணித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்.. என்னாச்சி?

டெல்லி: இந்தியா – சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவு பற்றி விவாதித்தார். இந்நிலையில் தான் நேற்று இரவு பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி ‘டின்னர்’ விருந்து வழங்கினார். இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் திடீரென்று புறக்கணித்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.