‘இந்து ராஜ்ய திட்டத்துக்கான முகமூடி இது’ – பிபிசி தமிழுக்கு ஆ.ராசா பேட்டி

காணொளிக் குறிப்பு, ‘இந்து ராஜ்ய திட்டத்துக்கான முகமூடி தான் இது’ – பாஜக அரசை விமர்சித்த ஆ.ராசா

காணொளி: ‘இந்து ராஜ்ய திட்டத்துக்கான முகமூடி இது’ – பிபிசி தமிழுக்கு ஆ.ராசா பேட்டி

8 நிமிடங்களுக்கு முன்னர்

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், அது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பிபிசி தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link