இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 26 2026 திங்கட்கிழமை

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 26.10.2026

திதி : இன்று காலை 10.16 வரை சதுர்த்தசி. பின்னர் பிரதமை.

நட்சத்திரம் : இன்று இரவு 07.12 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

நாமயோகம் : இன்று மாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

கரணம் : இன்று காலை 10.16 வரை பவம். பின்னர் இரவு 09.27வரை பாலவம். பின்பு கௌலவம்.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்..

காலை: 06.15 முதல் 07.15 மணிவரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1