எண்கள் சொல்லும் செய்தி

1.19

தேசிய பல்லுயிர் ஆணையம் 1.19 கோடி ரூபாய் பங்கீட்டு தொகையை 29 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்துக்கு வழங்கியுள்ளது

4,27,000

தனியார் முதலீடு அதிகரிப்பால் விண்வெளி பொருளாதாரம் கடந்த 8 ஆண்டுகளில் ரூ.4.27 லட்சம் கோடியை தொட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர்

ஜிதேந்திரா சிங் தகவல்

70

மத்திய அரசு 137 புற்றுநோய் மருந்துகளின் லாப வரம்பை குறைத்ததன் வாயிலாக, அம்மருந்துகளின் சில்லரை விலை 70 சதவீதம் குறைய

வாய்ப்புள்ளது

2,236

கடந்த ஏப்., முதல் செப்., வரை நாடு முழுதும் 2,236 கி.மீ.,க்கு தேசிய

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 63% உயர்வாகும்

5,757

தென்னாப்பிரிக்காவின் கேம்ஸ்பெர்க்கில் உள்ள ஜிங்க் ஆலையை 5,757 கோடி ரூபாயில் வேதாந்தா நிறுவனம் விரிவாக்கம் செய்ய உள்ளது.

Source link