கோழிக்கோடு: போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 41. தேசிய அணிக்காக சர்வதேச அரங்கில் அதிக கோல் (146) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ரொனால்டோவின் மூத்த சகோதரி எல்மா அவெய்ரோ 53. கோழிக்கோடுவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக கேரளா வந்தார். அப்போது எல்மா, கேரள மாநில முதல்வர் வி.டி. சதீசனை சந்தித்தார். கேரள முதல்வர் சதீசன், தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
