தனியாருக்கு இஸ்ரோவை தாரை வார்ப்பதா?

தொலைநோக்கு பார்வையோடு, நேருவும், இந்திராவும் இஸ்ரோவுக்கு அடித்தளமிட்டனர்.

நாட்டின் தன்னிறை வுக்காக இஸ்ரோ கட்டி எழுப்பப்பட்டது. நம் விஞ்ஞானிகளின் உழைப்பையும், லட்சியத்தையும், ‘கார்ப்பரேட்’ முதலாளிகளுக்கு தாரைவார்த்து, இஸ்ரோ ஊழியர்களின் எதிர்காலத்தை சிதைக்க துடிக்கிறது பா.ஜ., அரசு.

விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது மட்டும் ஓடிவந்து, ‘போட் டோ ஷூட்’ நடத்தும் பிரதமர் மோடி, அதே விஞ்ஞானிகள் தங்கள், உரிமைக்காக கடிதம் எழுதி தவிக்கும்போது கண்களை மூடிக்கொள்வது ஏன்? இஸ்ரோவை தனி யாருக்கு தாரை வார்க்க விட மாட்டோம்.

– மாணிக்கம் தாகூர்

தமிழக தலைவர்,

காங்கிரஸ்

Source link