சென்னை; தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பணியிடம் விவரம் வருமாறு;
மோகன் – மதுவிலக்கு ஆயத்தீர்வை கூடுதல் செயலாளர்
ஸ்ரேயா சிங் – பள்ளிக்கல்வித்துறை கூடுதல் செயலாளர்
ராஜகோபால் சுங்கரா – சுற்றுலாத்துறை இயக்குநர்
சரண்யா – விருதுநகர் கலெக்டர்
அப்துல் ராசிக் – பெரம்பலூர் கலெக்டர்
நல்லசிவன் – திருப்பத்தூர் கலெக்டர்
ரவிக்குமார் – வேளாண், உழவர் நலத்திட்ட இணை செயலாளர்
சங்கீதா – கோவை வணிக வரித்துறை இணை கமிஷனர்
ஜெயசீலன் -சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்
சுகபுத்ரா -சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநர்
தாக்ரே சுப்ஹம் நயன்தியோராவ் – சென்னை பெருநகர மாநகராட்சி துணை கமிஷனர் (சுகாதாரம்)
வீர் பிரதாப் சிங் – சிப்காட் நிர்வாக இயக்குநர்
பொன்மணி – திருச்சி மாநகராட்சி கமிஷனர்
கேத்ரின் சரண்யா – வேலூர் மாநகராட்சி கமிஷனர்
