தேவையற்ற ஜி.டி.பி., விவாதம்

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியும் முறைசாரா துறையும் அதிகமாக இருப்பதால், ஜி.டி.பி., கணக்கீட்டு முறையை அவ்வப்போது திருத்துவது அவசியம். புதிய தரவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையின் அடிப்படையில் ஜி.டி.பி., மாற்றப்படுகிறது. எனவே, ஜி.டி.பி., கணக்கீடு குறித்து தொடர்ந்து விவாதிப்பது நேரத்தை வீணடிப்பதுடன், தேவையற்ற நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்துகிறது.”

– நீல்காந்த் மிஸ்ரா,

செயல் இயக்குநர்,

உலக வங்கி (இந்திய பிரிவு)

Source link