தோசை பீட்சா செய்முறை | 10 நிமிடத்தில் ஆரோக்கியமான பீட்சா

மைதாவுக்குப் பதிலாக அரிசி, உளுந்து மாவு பயன்படுத்தப்படுவதால் செரிமானத்திற்கு நல்லது. காய்கறி சாப்பிடாத குழந்தைகளை கூட காய்கறிகளை விரும்பி சாப்பிட வைக்க இது ஒரு சிறந்த வழியாகும். கடைகளில் வாங்கும் பீட்சாவை விட, சுத்தமாகவும் 10 நிமிடங்களுக்குள் வீட்டிலேயே செய்துவிடலாம். வாங்க இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பீட்சா சாஸ் செய்ய தேவையான பொருட்கள் :

தக்காளி – அரை கிலோ

எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

ஓரிகானோ (Oregano) – ஒன்றரை டீஸ்பூன்

பேசில் இலை (Basil) – பொடியாக நறுக்கியது 2 டீஸ்பூன்

பூண்டு – 15 பல்

மிளகு தூள் – 1 டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

தக்காளி சாஸ் (Tomato Sauce) – 1 டீஸ்பூன் (சுவைக்கு)

பீட்சா சாஸ் செய்முறை:

* தக்காளியை முழுதாக துண்டுகளாக வெட்டாமல் நான்கு கோடு போட்டு தண்ணீரில் வேகவைத்து கொள்ளவும்.

* தக்காளி வெந்ததும் தோலை நீக்கி விட்டு மிக்சி ஜாரில் போட்டு நைசாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

Source link