Summary
தவெக ஆட்சியில் இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு விடிவே இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு இந்திரா நகரில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டக்கொல்லப்பட்ட வீடியோவை பிகர்ந்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை!
இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை.
த.வெ.க. ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
