நேபாள வெள்ளம்: முன்னும் பின்னும் வாகனங்கள் சிக்கியிருந்தாலும் தப்பித்த பேருந்து

காணொளிக் குறிப்பு, நேபாள் பெருவெள்ளம் : வாகனம் சேற்றில் சிக்கியதால் உயிர் தப்பியவர்கள்

காணொளி: நேபாள வெள்ளத்தில் முன்னும் பின்னும் வாகனங்கள் சிக்கியிருந்தாலும் தப்பித்த பேருந்து – உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன?

பிரசுரிக்கப்பட்டது 29 நிமிடங்களுக்கு முன்னர்

நேபாள பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காணவில்லை. இவ்வளவு பெரிய வெள்ளத்திலும் ஒரு பேருந்து அதிஷ்டவசமாக தப்பி, அதில் இருந்த 21 பேர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளனர்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link