ஸ்பானிய கால்பந்து கிளப்பை வாங்கிய லியோனல் மெஸ்ஸி

“லியோனல் மெஸ்ஸியின் வருகை, கிளப்பின் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறது. விளையாட்டு மற்றும் நிர்வாக வளர்ச்சியை முன்னேற்றுவதோடு, கிளப்பின் அடித்தளத்தை வலுப்படுத்தவும், திறமைகளை தொடர்ந்து மேம்படுத்தவும் இது உதவும்” எனக் கிளப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட கால நோக்கத்துடன் லியோனல் மெஸ்ஸி இந்த கிளப்பை வாங்கியுள்ளார். உயர்ந்த இலக்குகள், உள்ளூர் சமூகத்துடன் வலுவான தொடர்பு ஆகியவற்றுக்கு மெஸ்ஸி உதவுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link