ஸ்பெயின், ஆர்ஜென்டினா இரு அணி வீரர்களும் மாறுபட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்திய தருணம்

காணொளிக் குறிப்பு, கோப்பையுடன் ஸ்பெயின், சோகத்துடன் ஆர்ஜென்டினா – இறுதி போட்டிக்கு பிறகு வீரர்கள் சென்ற காட்சி

காணொளி: கோப்பையுடன் ஸ்பெயின், சோகத்துடன் ஆர்ஜென்டினா – உணர்ச்சிமிகு தருணம்

பிரசுரிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் மற்றும் ஆர்ஜென்டினா வீரர்கள் மைதானத்திலிருந்து கிளம்பிச் சென்றனர்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Source link