அமெரிக்காவில் அம்மா உணவகம்: நியூஜெர்சியில் குறைந்த விலையில் பரோட்டா, முட்டை கறி; வைரல் வீடியோ! – amma unavagam new jersey: iconic tamil nadu canteen concept opens in usa
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் பசியைப் போக்கும் உன்னத நோக்கத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டம் தான் ‘அம்மா உணவகம்’. மிகக் […]
