‘ஊழல் செய்தால் எங்களை பதவியில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நீக்கிவிடுவார்’ – அமைச்சர் என்.ஆனந்த்
சென்னை, தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த் சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “த.வெ.க. ஆட்சியில் எக்காரணத்தைக் கொண்டும் மக்கள் […]
