இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை சார்பில் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் தள்ளி இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டிற்கான 72வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு…
சிறந்த தமிழ் படம் – ராயன்
சிறந்த தெலுங்கு படம் – கமிட்டி குர்ரோலு(Committee Kurrollu)
சிறந்த மலையாளம் படம் – ஃபெமினிச்சி ஃபாத்திமா(Feminichi Fathima)
சிறந்த கன்னடம் படம் – மித்யா(Mithya)
சிறந்த இந்தி படம் – ஸ்ரீகாந்த்(Srikanth)
சிறந்த ஸ்டண்ட் கோரியோகிராபி – அனல் அரசு(மகாராஜா)
சிறந்த நடன அமைப்பாளர் – விஜய் கங்குலி (ஆஜ் கி ராத், ஸ்ட்ரீ 2)
சிறந்த இசையமைப்பாளர்(பின்னணி இசை) – ஜிவி பிரகாஷ் குமார்(அமரன்)
சிறந்த இசையமைப்பாளர்(பாடல்) – சாஸ்வத் சச்தேவ்(ஆர்டிக்கல் 370(இந்தி))
சிறந்த ஒப்பனை – பி ரவி குமார்(கமிட்டி குர்ரோலு(தெலுங்கு))
சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் ஷர்மா(புஷ்பா 2)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் – நிதின் ஜிஹானி சௌத்ரி(கல்கி 2898 ஏடி(தெலுங்கு))
சிறந்த ஒலி வடிவமைப்பு – மானஸ் சௌத்ரி(பூல் புலையா 3(இந்தி)
சிறந்த திரைக்கதை( வசனகர்த்தா) – வெங்கி அட்லூரி(லக்கி பாஸ்கர்(தெலுங்கு))
சிறந்த திரைக்கதை ரைட்டர்(Adapted) – யோகேஷ் தேஷ்பாண்டே(ஸ்வர்க்ககந்தர்வ சுதிர் ஃபட்கே(மராத்தி))
சிறந்த திரைக்கதை ரைட்டர்( Original) – சுகுமார்(புஷ்பா 2(தெலுங்கு))
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஷெஹ்னாத் ஜலால்(பிரம்மயுகம்(மலையாளம்))
சிறந்த பின்னணி பாடகி – வைக்கம் விஜயலட்சுமி( அங்கு வானக் கோணிலு…(ஏ.ஆர்.எம்.(மலையாளம்))
சிறந்த பின்னணி பாடகர் – அபய் ஜோத்புர்கர்(கராத் கணபதி(மராத்தி))
சிறந்த குழந்தை நடிகர்(2)- ரித்திமான் பானர்ஜி, தபோமோய் தேப், கீதாஸ்ரீ சக்ரவர்த்தி(onko ki kothin(பெங்காலி))
– அருண்தேவ் போத்துலா(35 Chinna Katha Kaadu(தெலுங்கு)
சிறந்த துணை நடிகை(2) – ரூபா வர்கடி(மித்யா(கன்னடம்)
– சச்சனா நமிதாஸ்(மகாராஜா)
சிறந்த துணை நடிகர் – சஞ்சய் மிஸ்ரா(பக்ஷக்(இந்தி)
சிறந்த நடிகர் – கார்த்திக் ஆர்யன்(சந்து சாம்பியன்(இந்தி))
– மம்மூட்டி (பிரம்மயுகம்(மலையாளம்)
சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி(அமரன்)
சிறந்த குழந்தை படம் – 35 சின்ன கதா காடு(தெலுங்கு)
சிறந்த சமூக அக்கறைக்கான படம் – கேப்டன் மில்லர்
சிறந்த பொழுதுபோக்குக்கான படம் – கல்கி 2898 ஏடி
சிறந்த படம் – ஆர்ட்டிக்கல் 370 (இந்தி)
ஸ்பெஷல் மென்சன்;
மெய்யழகன்(ஒலிக்கலவை) – சுரேண் ஜி
கேப்டன் மில்லர்(நடிகர்) – தனுஷ்
