மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்: பா.ம.க., அன்புமணி குற்றச்சாட்டு

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, விரைவாக அனுமதி அளிக்குமாறு, மத்திய நீர்வள ஆணைய தலைவர் அனுபம் பிரசாத்தை, கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் சாலுவராய சாமி, நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். மேகதாது விவகாரத்தில், கர்நாடகா முன்னேறி வரும் நிலையில், தமிழக அரசு அமைதி காப்பது, கவலையளிக்கிறது.

மேகதாது விவகாரத்தில், கடைப்பிடித்து வரும் அலட்சியமான அணுகுமுறையை, உடனடியாக கைவிட வேண்டும். மத்திய நீர்வள ஆணைய தலைவர், பிரதமர் ஆகியோரை, முதல்வர் விஜய் நேரில் சந்தித்து, மேகதாது அணை கட்ட, அனுமதி தரக் கூடாது என, வலியுறுத்த வேண் டும்.

– அன்புமணி

Source link