டில்லியில் ஜனாதிபதி திரவுபதி, பிரதமர் மோடியுடன் வெளிநாட்டு தலைவர்கள் சந்திப்புகள் விபரம்!

புதுடில்லி: டில்லியில் நாளை (செப் 12), நாளை மறுநாள் (செப் 13) நடக்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் வெளிநாட்டு தலைவர்கள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடியுடன் வெளிநாட்டு தலைவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இன்று (செப் 11) பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தும் தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

* ரஷ்ய அதிபர் புடின்

* ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன்

* ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

நாளை (செப் 12) பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தும் தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

* எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலி

* மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம்

* அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்

* வியட்நாம் பிரதமர் லே மின் ஹங்

* சீன அதிபர் ஷி ஜின்பிங்

* ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நாளை பேச்சு நடத்துகிறார்.

நாளை மறுநாள் (செப்டம்பர் 13) பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சு நடத்தும் தலைவர்கள் விபரம் பின்வருமாறு:

* கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ்

* பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர்

* எகிப்து அதிபர் அப்தெல் பத்தாக்

* தென் ஆப்ரிக்க அதிபர் மட்டமேலா சிரில் ராமபோசா

* புருண்டி அதிபர் எவரிஸ்ட் ண்டாயிஷிமியே

Source link