தற்போது அறிவித்துள்ள இடைத்தேர்தல் மட்டுமின்றி, மற்ற இடைத்தேர்தல்களிலும், அதைத் தொடர்ந்து வரும் உள்ளாட்சி தேர்தல், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களிலும், ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காமல், மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் த.வெ.க., வெற்றி பெறும்.
முன்னாள் முதல்வர் ஸ்டாலின், அவரது அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். சட்டசபை உரிமை மீறல் குழு, இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் சட்டசபை கூடும்போது, ‘மிசா’ குறித்து முதல்வர் பேசியது தொடர்பாக விவாதிக்கப்படும். சபைக்குள் இருந்த, எங்களுக்கு தெரிந்தவரை எதுவும் நடக்கவில்லை.
– ரவிசங்கர்
தமிழக சட்டசபை துணை சபாநாயகர்
