“சர்தார் 2” பட வசூலை முறியடித்த சூரியின் “மண்டாடி”

September 11, 2026 DailyThanthi 0

நடிகர் சூரியின் ‘மண்டாடி’ மற்றும் நடிகர் கார்த்தியின் ‘சர்தார் 2’ திரைப்படங்கள் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில், ‘சர்தார் 2’ கலவையான விமர்சனங்களையும் ‘மண்டாடி’ நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளன. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி […]

பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி: இலங்கை – பாகிஸ்தான் இன்று மோதல்

September 11, 2026 DailyThanthi 0

துபாய், பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 2வது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் மோதுகின்றன. பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் பெண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் […]

காலையில் குறைந்த தங்கத்தின் விலை மாலையில் அதிரடி உயர்வு… நிலவரம் என்ன?

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த சில தினங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை. நேற்று சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கும், கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும் விற்பனை செய்யப்பட்டது. […]

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் இந்தியா வருகை

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஈரான் அதிபர் இந்தியா வந்துள்ளார். பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக பிரிக்ஸ் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த […]

ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த பட்டத்தை கைப்பற்றி இருக்கிறோம்: இஷான் கிஷன்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவின் முதன்மையான முதல்தர கிரிக்கெட்டில் ஒன் றான துலீப் கோப்பை போட்டியில், 63-வது சீசனுக்கான இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் – கிழக்கு மண்டல அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.சிதம்பரம் […]

நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை

September 11, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், நாகர் கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். நாகர்கோவில் கே.பி.ரோட்டில் பால்பண்ணை ஜங்ஷன் அருகே அமைந்துள்ள […]

இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினருக்கு துரோகம் இழைக்கிறது – ராகுல் காந்தி

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவின் கல்வி முறை, எந்தத் தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அதே தலைமுறைக்கு தோல்வியைத் தருவதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கட்டண உயர்வு இதுதொடர்பாக […]

கணவரின் கள்ள காதலால் கொடூரம்..!

September 11, 2026 DailyThanthi 0

ஹராரே, கணவரின் தகாத உறவால் ஏற்பட்ட தகராறில் கணவரை கோடாரியால் வெட்டிக் கொன்ற மனைவி, பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்காதல் ஜிம்பாப்வே நாட்டில் உள்ள […]

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும்“ஸ்ரீ ஸ்ரீ ” படத்தின் ரிலீஸ் அப்டேட்

September 11, 2026 DailyThanthi 0

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான நடிப்பு மற்றும் கதைத்தேர்வுகளால் ரசிகர்களின் மனதில் தனி […]

சாலமன் பாப்பையா மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரங்கல்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. பத்மஸ்ரீ விருது மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். […]

பிரிக்ஸ் மேடை தயாராக உள்ளது… உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்கிறோம்; அமித்ஷா

September 11, 2026 DailyThanthi 0

டெல்லி, பிரிக்ஸ் மாநாட்டு மேடை தயாராக உள்ளதாகவும், உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் மாநாடு இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா […]

“மண்டாடி” படத்தின் வெற்றி மீனவர்களுக்கானது – நடிகர் சூரி

September 11, 2026 DailyThanthi 0

‘மண்டாடி’ திரைப்படத்தில் மீனவனாக நடித்ததை நான் பாக்கியமாகக் கருதுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். கதாநாயகனாக உயர்ந்த சூரி ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக பிரபலமானவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் […]

இந்தியா- ஆப்கானிஸ்தான் முதலாவது டி20 போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு 12, 13 […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: 4 முனைப்போட்டியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் சூழ்நிலையில், யாருக்கு வெற்றி வாய்ப்பு என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், […]

ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் ஆஜராக அனுமதி

September 11, 2026 DailyThanthi 0

பெங்களூரு, ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் முக்கிய சாட்சிகளின் விசாரணைக்கு மட்டும் நேரில் ஆஜராக அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நடிகர் தர்ஷன் மனு சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் […]

இந்தியாவுக்கு எதிரான கால்பந்து போட்டி: பிரேசில் அணி அறிவிப்பு

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கால்பந்து உலகக் கோப்பையை 5 முறை வென்ற அணியான பிரேசில், அடுத்த மாதம் (அக்டோபர்) இந்தியா வந்து ஒரே ஒரு சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடு கிறது. இந்தியா- பிரேசில் கால்பந்து […]

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் எனக்கூறி ரூ.3.30 லட்சம் பணம் பறிப்பு – தலைமைக் காவலர் கைது

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரவீன் குமார் என்பவர் நடத்தி வரும் கடையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி சிலர் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளனர். அந்த நபர்கள் பிரவீன் குமாரை மிரட்டி, […]

‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணி நிறைவு

September 11, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘சேயோன்’ படம் […]

பிரம்மோற்சவ விழா: திருப்பதியில் விரிவான ஏற்பாடுகள்

September 11, 2026 DailyThanthi 0

திருப்பதி, திருப்பதியில் பல்வேறு இடங்களில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவது, அங்கு பக்தர்களை தங்க வைப்பதற்காக தேவஸ்தானமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்து வருவதாக, தேவஸ்தான கூடுதல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் […]

கோவையில் வாலிபர் அடித்துக் கொலை.. 6 பேர் கைது

September 11, 2026 DailyThanthi 0

கோவை, கோவை செட்டிபாளையம் அருகே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கை மட்டும் வெளியே தெரிந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மண்ணில் தெரிந்த கை கோவை செட்டிபாளையம் அடுத்துள்ள […]