17 மாநிலங்களில் நடந்த தேடுதல் வேட்டை: 101 குழந்தைகளை பத்திரமாக மீட்ட ஒடிசா காவல்துறை

September 11, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர்: ஒடிசாவைச் சேர்ந்த 101 சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை 17 மாநிலங்களில் இருந்து போலீசார் மீட்டு, அவர்களை சொந்த மாநிலத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளை கண்டுபிடித்து மீட்டு பாதுகாப்பாக சொந்த மாநிலத்துக்கு […]

கர்ப்பம் முதல் ‘ஜெயிலர் 2’ பாடல் வரை.. நடிகை பூர்ணா பகிர்ந்த சுவாரசிய தகவல்!

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, சமீபத்திய பேட்டியில் பேசிய பூர்ணா, திருமணம் அல்லது குழந்தை பெற்ற பிறகு நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைந்துவிடும் என்று பொதுவாக கூறப்படுவதாக தெரிவித்தார். ஆனால் தனது விஷயத்தில் அப்படி எந்த இடைவெளியும் ஏற்படவில்லை என்று […]

“விக்கெட் வேண்டுமா?… நான் இருக்கிறேன் என்கிறார்” – தீப்தி சர்மாவை புகழ்ந்து தள்ளிய ஹர்மன்பிரீத்

September 11, 2026 DailyThanthi 0

துபாய், அணிக்கு தேவைப்படும் போதெல்லாம், ‘நான் இருக்கிறேன்’ என்று கூறி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து தருவதாக தீப்தி சர்மாவை ஹர்மன்பிரீத் புகழ்ந்து தள்ளியுள்ளார். இறுதிப்போட்டி நுழைந்தது பெண்கள் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது […]

ரூ.1,200 கோடி செலவு செய்து புதிய தலைமைச் செயலகம் கட்டுவது அவசியமற்றது – எடப்பாடி பழனிசாமி

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் நிறைந்துள்ள, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியை த.வெ.க. அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். […]

அசாம்: காட்டு யானையின் கழுத்தில் சிக்கிய டயர் அகற்றம்

September 11, 2026 DailyThanthi 0

திஸ்பூர், அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில், கழுத்தில் பெரிய ட்ராக்டர் டயர் சிக்கி தவித்து வந்த காட்டு யானை ஒன்றை வனத்துறையினர் பல மணி நேர போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்டுள்ளனர். யானையின் கழுத்தில் […]

இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்… ‘பயங்கரவாதம் எண்ணற்ற உயிர்களை பலி வாங்கியுள்ளது’ – பிரதமர் மோடி

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீது, பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர். அமெரிக்கா மட்டுமின்றி, உலகத்தையே கதிகலங்கச் […]

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் `மீசைய முறுக்கு 2' படத்தின் டிரெய்லர் அப்டேட்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் `மீசையை முறுக்கு 2′ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் […]

விநாயகர் சதுர்த்தி, தொடர் விடுமுறை: பன்மடங்கு உயர்ந்த விமான கட்டணம்

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு திங்கள் கிழமை வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் […]

மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

September 11, 2026 DailyThanthi 0

குருகிராம், மகன் கண் முன்னே தந்தையை சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகன் கண் முன்னே தந்தை சுட்டுக்கொலை அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் கிராமத்தை சேர்ந்தவர் […]

லண்டன் சென்றடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்..!

September 11, 2026 DailyThanthi 0

லண்டன், முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். லண்டன் பயணம் தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் செப்டம்பர் 10 முதல் 16 ஆம் தேதி வரை இங்கிலாந்து பயணம் மேற்கொள்கிறார். நேற்று இரவு […]

8, 6, 7… தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் அவுட் – தொடரும் பாபர் அசாமின் மோசமான பார்ம்

September 11, 2026 DailyThanthi 0

பர்மிங்காம், 8, 6, 7 என தொடர்ந்து 3-வது முறையாக ஒற்றை இலக்கில் பாபர் அசாம் ஆட்டமிழந்துள்ளார். மீண்டும் சொற்ப ரன் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று […]

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல் – நேபாள இளைஞர்கள் கைது!

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, வட மாநிலங்களிலிருந்து ரெயில்கள் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக நேபாள நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரகசிய […]

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம் – நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

September 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவின் பாரம்பரியமிக்க வேதாந்த தத்துவங்களையும், யோகாவையும் மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதில் மிக முக்கிய பங்காற்றியவர் சுவாமி விவேகானந்தர். கொல்கத்தாவில் 1863-ம் ஆண்டு ஜனவரி 12-ந்தேதி பிறந்த சுவாமி விவேகானந்தர், இந்து மதத்தை உலகளாவிய […]

இன்னும் 67 ரன்கள்… உலக சாதனையை நெருங்கிய ஸ்மிருதி மந்தனா!

September 11, 2026 DailyThanthi 0

துபாய், இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றை படைக்க உள்ளார். ஆசிய கோப்பை தொடர் 10-வது பெண்கள் ஆசிய கோப்பை […]

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அவருக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் […]

‘ஐபோன் 18’ விலை இந்தியாவில்தான் அதிகம்: காரணம் என்ன தெரியுமா?

September 11, 2026 DailyThanthi 0

இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது இறக்குமதி வரி மற்றும் பல்வேறு வரிகள் ஆகும். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிக வரி, […]

‘தாய்மைக்கு தயாராக இருக்கிறேன்’ – நடிகை சமந்தா

September 11, 2026 DailyThanthi 0

சென்னை, பேட்டியில் கலந்து கொண்ட சமந்தா, குழந்தை வரவிருக்கும் நிலையில் தாய்மையை வரவேற்கவும், தனது வாழ்க்கையின் முற்றிலும் புதிய கட்டத்திற்குள் அடியெடுத்து வைக்கவும் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் சமந்தா தென்னிந்திய சினிமாவின் […]

இந்தியா – ஜப்பான் டி20 போட்டி: விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

September 11, 2026 DailyThanthi 0

டோச்சிகி, இந்தியா – ஜப்பான் மோத உள்ள டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துள்ளதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. டி20 போட்டி ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் உலக சாம்பியனான இந்திய ஆண்கள் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரிப்பு.. 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

September 11, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வருகை தொடர்ந்து […]

இம்மானுவேல் சேகரனார் நினைவுநாள் – தமிழக அரசு சார்பில் மரியாதை

September 11, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் அவரது நினைவை போற்றி வருகின்றனர். இந்த நிலையில், இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள […]