17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் சாதாரணமானது அல்ல: த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி சிறையில் இருந்து சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு குறைபாடு இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி சிறையில் […]

“பேமிலி பாய்” படத்தின் டீசர் வெளியானது

October 27, 2026 DailyThanthi 0

மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமான நடிகர் மிதுன் மாணிக்கம் . சிறிய […]

சிஎஸ்கே அணியில் அல்பி மோர்கல், மோகித் சர்மா – பயிற்சியாளர் குழுவில் இணைந்த முன்னாள் வீரர்கள்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர்களான அல்பி மோர்கல், மோகித் சர்மா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த காரெத் பேட்டி ஆகியோர் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளனர். ஜாகீர் கான் நீண்ட காலமாக சிஎஸ்கே […]

கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொன்ற சுமை தூக்கும் தொழிலாளி

October 27, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட நையாண்டி மற்றும் வாக்குவாதம் முற்றிய நிலையில், கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த தொழிலாளியின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டங்குளம் தினசரி […]

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை வரும் நவ., 8-ம் தேதி கொண்டாடப்பட உள்ள […]

மிரட்டிய இந்தியா ’ஏ’… போராடிய நியூசிலாந்து ’ஏ’ – கடைசியில் 1 விக்கெட் கிடைக்காமல் டிரா ஆன போட்டி

October 27, 2026 DailyThanthi 0

லிங்கன், நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில், இந்தியா ஏ அணி வெற்றியை நெருங்கிய நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 113 ரன்கள் இப்போட்டியில் […]

த.வெ.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து.. த.வெ.க.வினர் மறியலால் பரபரப்பு

October 27, 2026 DailyThanthi 0

காஞ்சிபுரம் த.வெ.க. எம்.எல்.ஏ.வை கண்டித்து மறியலில் ஈடுபட்ட த.வெ.க. தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கட்சி பொறுப்புகளில் பாரபட்சம் காட்டுவதாக கூறி த.வெ.க. எம்.எல்.ஏ. முனிரத்தினம் என்பவரை கண்டித்து, வாலாஜாபாத் சாலையில் […]

மேற்கு வங்காளத்தில் 2-வது சம்பவம்.. பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

October 27, 2026 DailyThanthi 0

வடக்கு 24 பர்கானாஸ் மேற்கு வங்காளத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை குற்றவாளி போலீசாரின் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கைகாடா பகுதியில் தோழிகள் […]

3வது டி20 – டேரில் மிட்செல் அதிரடி… இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு

October 27, 2026 DailyThanthi 0

வெலிங்டன், 3வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. இந்தியா – நியூசிலாந்து தொடர் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 […]

திப்பணம்பட்டி ராம சுவாமி, காளியம்மன் கோவில் கொடை விழா

October 27, 2026 DailyThanthi 0

தென்காசி, தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் உள்ள ஸ்ரீ ராம சுவாமி, காளியம்மன் கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. சுமங்கலி பூஜை விழாவின் முக்கிய நிகழ்வான சுமங்கலி பூஜை நேற்று […]

மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம் – மாணிக்கம் தாகூர்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, மோடி ஆட்சியில் சாதனைகளை விட வேதனைகளே அதிகம் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மோடி ஆட்சியில் வேதனைகள் அதிகம் குஜராத் […]

காட்டு யானைகள் இடையே பயங்கர மோதல் – தெருநாய் விலக்கிவிட்ட ருசிகரம்

October 27, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 2 காட்டு யானைகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில், தெருநாய் குரைத்து இரு யானைகளையும் அங்கிருந்து விரட்டி விட்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது. யானைகள் மோதல் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் […]

தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்! – ரவி மோகன்

October 27, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரவி மோகன், விளம்பரங்களில் நடிப்பது தொடர்பாக தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், […]

3வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு

October 27, 2026 DailyThanthi 0

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா […]

கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சிறப்பு பூஜைகள்: நவம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது

October 27, 2026 DailyThanthi 0

திருப்பதி, உலக நலனுக்காக திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் அடுத்த மாதம் (நவம்பர்) 10 முதல் டிசம்பர் மாதம் 8-ந்தேதி வரை ஒரு மாதம் முழுவதும் கார்த்திகை மாத சிறப்பு ஹோம பூஜைகள் நடக்கின்றன. […]

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 6-வது நாளாக தடை

October 27, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பிரசித்தி பெற்ற திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று 6-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கரைபுரண்டோடும் கோதையாறு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார மேற்கு […]

டெபிட் கார்டை மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்… யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்!

October 27, 2026 DailyThanthi 0

புது டெல்லி, உங்கள் டெபிட் கார்டை வீட்டில் மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்! உங்கள் மொபைல் மூலமாகவே பணம் எடுங்கள்! இன்று இந்தியாவின் வங்கி அமைப்புக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். இதுவரை, ஏடிஎம்மில் இருந்து […]

தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியர் கொலை – 4 பேர் கைது

October 27, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தாமரை மலர்களை திருட துணைபோகாததால் பேரூராட்சி ஊழியரை கொலை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் கவின் ( வயது 27 ). […]

இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளருக்கு முத்தப் பரிசைக் கொடுத்த சிறுமி

October 27, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் ஆலப்புழாவில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலமான இளம் இசை அமைப்பாளர் ஒருவருக்கு சிறுமி முத்தத்தை பரிசாக அளித்துள்ளார். இளம் இசை அமைப்பாளர் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ […]

3வது டி20: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

October 27, 2026 DailyThanthi 0

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 2 டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் […]