அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு

March 2, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானில் நடான்ஸ் அணுசக்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. யுரேனியம் செறிவூட்டலுக்கு இந்த நிலையம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஈரான் கூறினாலும், இங்கு தான் அந்த நாட்டின் அணுஆயுதங்கள் […]

நியூயார்க்: ஈரானுக்கு எதிரான போர் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். போர்

March 2, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஈரானுக்கு எதிரான போர் 4 வாரங்கள் வரை நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். போர் நடவடிக்கையில் அமெரிக்காவுடன் கைகோர்ப்பதாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி நாடுகள் அறிவித்துள்ளன. ஈரானுக்கு எதிரான […]

டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!

March 2, 2026 Dinamalar 0

நமது டில்லி நிருபர் டில்லிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்தார். கேள்வி எழுப்பிய நிருபர்களிடம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என ஒரே வரியில் இபிஎஸ் பதிலளித்துவிட்டு புறப்பட்டு […]

பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கு: ஏப்.,2 ல் தீர்ப்பு

March 2, 2026 Dinamalar 0

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி ஊழல் வழக்கில், ஏப்ரல் 2ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் […]

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்

March 2, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளின் படைகள் கூட்டுத் […]

மதுராபுர்: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவது

March 2, 2026 Dinamalar 0

மதுராபுர்: மேற்கு வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவது உறுதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் […]

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில்

March 2, 2026 Dinamalar 0

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிவகங்கை திருப்பத்தூர் அருகே அரளிப்பாறையில் பால தண்டாயுதபாணி […]

ஓமன் கடல் பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

March 2, 2026 Dinamalar 0

மஸ்கட்: ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஓமன் கடற்பரப்பில் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்திய பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். சரக்கு […]

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சவுதி

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் மற்றும் பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் […]

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

March 2, 2026 Dinamalar 0

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று பூஜை செய்ய 5 பேர் கொண்ட குழுவை பூஜை செய்ய அனுமதிப்பது குறித்து அரசு தரப்பில் நாளை மறுநாள் (மார்ச் 4ம் தேதி) தெரிவிக்க வேண்டும் என […]