இன்ஸ்டாவை ஆக்கிரமித்த 80ஸ் டிரெண்ட்…. பிரபல நடிகர், நடிகைகளின் போட்டோக்கள் வைரல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமை ஆக்கிரமித்துள்ள 80ஸ் போட்டோ டிரெண்டிங்கில், நெட்டிசன்கள் மட்டுமல்லாது, பிரபல நடிகர்கள், நடிகைகளும் இணைந்துள்ளனர். பொதுவாக சமூக வலைதளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் மிகவும் டிரெண்டாவது வழக்கம். குறிப்பாக, இந்த […]

மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது” என சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரெட்டர் நொய்டா நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். […]

போல்டபிள் ஐபோன் இன்று அறிமுகம் செய்கிறது ஆப்பிள் நிறுவனம்

September 9, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- மடக்கும் வகையிலான ஐபோனை இன்று (இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு) ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்கிறது . ஐபோன் அல்ட்ரா, ஐபோன் 18 ப்ரோ, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் […]

பிரதமரின் பொதுவாழ்க்கை 25 ஆண்டு நிறைவு; ஒருமாத கால சேவை இயக்கத்தை அறிவித்தார் நிதின் நபின்

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பொது வாழ்க்கையில் 25 ஆண்டு காலத்தை நிறைவு செய்த பிரதமர் மோடியை கவுரவிக்கும் விதமாக, வரும் 17ம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பல்வேறு பொதுநல சேவைகளை செய்யும் இயக்கத்தை துவங்குவதாக […]

வந்தே மாதரம் முழு பாடலுக்கு காங்கிரஸ் மீண்டும் எதிர்ப்பு; இண்டி கூட்டணியில் புகைச்சல்

September 9, 2026 Dinamalar 0

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச திரைப்பட விழாவில் ‘வந்தே மாதரம்’ முழுமையாக பாடப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனை தேசிய மாநாட்டு கட்சி கண்டித்ததால், கூட்டணிக்குள் மோதல் வெடித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரின் […]

டில்லி முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: டில்லி முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். டில்லியின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா. இவருக்கு வயது 74. இவர் நொய்டாவில் உள்ள […]

ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் மீட்பு; வனத்துறை விசாரணை

September 9, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: ஒடிசா வனப்பகுதியில் 5 அரிய வகை ஒராங் உடான் குட்டிகள் வனத்துறை அதிகாரிகள் வழக்கமான ரோந்து பணியின் போது மீட்கப்பட்டு உள்ளன; இந்தப் பூர்வீகமற்ற இனம் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து […]

இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் துவங்கியது

September 9, 2026 Dinamalar 0

சென்னை: காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற […]

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது; அமைச்சர் அருண்ராஜ் தகவல்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவக்கம் தள்ளிப்போகிறது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி: முதல்வர் விஜய்யின் வெளிநாடு பயணம் காரணமாக மதுரை உசிலம்பட்டியில் நடைபெறவிருந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட […]

நேற்று ஏற்றம்; இன்று இறக்கம்; தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு

September 9, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (செப் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து 14,145 […]

திமுக செய்த தவறுகளை சொல்லியே ஆக வேண்டும்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்

September 9, 2026 Dinamalar 0

சென்னை: திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது […]

வீட்டின் கூரை மீது காரை 'பார்க்' செய்த குடும்பம்; ஆனந்த் மஹிந்திரா கவலை

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பீஹாரில் வீட்டின் கூரை மீது காரை நிறுத்தியதை அறிந்து கவலை அடைந்த மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த், ‘யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். பீஹாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த […]

வர்த்தகப் போர் தீவிரம்; கனடாவிலிருந்து பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள் இறக்குமதிக்கு தடை விதித்தது அமெரிக்கா!

September 9, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பெரும்பாலான மதுபானங்களுக்கு அமெரிக்கா முழுமையான தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டதால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் […]

தமிழக ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் விதிமீறல்; நிதியை வேறு பணிகளுக்கு திருப்பி விட்டது அம்பலம்!

September 9, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் ஆகிய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் […]

இந்தியாவுக்கு திரும்புவதை திட்டமிட்டே தவிர்க்கவில்லை; சொல்கிறார் விஜய் மல்லையா

September 9, 2026 Dinamalar 0

லண்டன்: இந்தியாவுக்கு மீண்டும் திரும்புவதை தான் திட்டமிட்டே தவிர்க்கவில்லை என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் அளவுக்கு […]

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்

September 9, 2026 Dinamalar 0

கொழும்பு: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் நேற்று கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் […]

மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

September 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர்-கார்க் தீவு அருகே 5 ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது; இதனால் மேற்காசியாவில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அமெரிக்கா தாக்குதலால் சேதமடைந்த ராணுவ கட்டமைப்பை மீட்டெடுக்க ஈரான் […]

ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை

September 9, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானுக்கு ஆதரவளித்ததாகக் கூறி, 27 ஈரான் விமான நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சேவை நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானின் மகான் எயர் விமான நிறுவனம் மற்றும் […]

பிரிட்டனில் தொழில்நுட்பக் கோளாறால் விமான நிலையங்கள் முடக்கம்; 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

September 9, 2026 Dinamalar 0

லண்டன்: பிரிட்டனில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பிரிட்டன் வான்வழி போக்குவரத்துட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. […]

தூய்மையான காற்று கொண்ட நகரங்கள் பட்டியல்; தமிழகத்தில் சிறந்தது திருச்சி தான்!

September 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: தூய்மையான காற்று கொண்ட நகரங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள திருச்சி சிறந்த தரநிலையைப் பெற்றுள்ளது. தலைநகரான சென்னைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் 7ம் தேதி தூய்மையான காற்று தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. […]