பள்ளிகள் அங்கீகார மோசடி; தி.மு.க., பிரமுகருக்கு 'லுக் அவுட் நோட்டீஸ்'
சென்னை: தனியார் பள்ளிகளிடம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த மோசடி வழக்கில், முக்கிய நபரான முத்துக்குமாருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று […]
