கமேனியின் மனைவியும் உயிரிழப்பு

March 2, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ஆட்சியாளர் கமேனியின் மனைவியும் இன்று உயிர் இழந்தார். நேற்று முன்தினம் முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி […]

பிரதமர் மோடிக்கு நன்றி: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்

March 2, 2026 Dinamalar 0

டெல் அவிவ்: போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடி உடன் பேசியதாகவும், அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஈரான் மீது […]

இது சின்னம்மை பரவும் காலம் எச்சரிக்கை தேவை: சுகாதாரத்துறை

March 2, 2026 Dinamalar 0

சென்னை: சின்னம்மை பரவும் காலம் என்பதால், பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில், சின்னம்மை நோய் பாதிப்பால், 50 நாட்களில், 6,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலத்தில் […]

ஈரான் மீது பெரிய தாக்குதலே இனிமேல் தான்; சொல்கிறார் டிரம்ப்

March 2, 2026 Dinamalar 0

நியூயார்க்: ஈரானில் தற்போது நடப்பது வெறும் ஆரம்பம் தான். இனி தான் பெரிய தாக்குதலே காத்திருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தி […]

இந்திய அனுபவம் கைகொடுக்கும் * நியூசிலாந்து கேப்டன் மிட்செல் நம்பிக்கை

March 2, 2026 Dinamalar 0

கொல்கட்டா: ”கடந்த இரு மாதம் இந்தியாவில் விளையாடிய அனுபவம், ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் சிறப்பாக செயல்பட கைகொடுக்கும்,” என டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ பிரிவு 2ல் இடம் […]

 நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ரூ.65.59 லட்சம் கோடியாக உயர்வு

March 2, 2026 Dinamalar 0

கடந்த நிதி ஆண்டின் 10 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், நம் நாட்டின் தயாரிப்பு பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. மத்திய அரசின் தகவல் பிரிவு இதை தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டில், சாதனை […]

 மேற்காசிய பதற்றத்தால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம்: பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

March 2, 2026 Dinamalar 0

– நமது சிறப்பு நிருபர் -: அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதலால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், நம் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால், […]

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல்

March 2, 2026 Dinamalar 0

விழுப்புரம்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி மோசடி வழக்கில், ஏப்., 2ல் தீர்ப்பளிக்கப்படும் என, விழுப்புரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2006 – 2011ல், தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பொன்முடி […]

 கூட்டணி கட்சிகள் போராட்டம்: தி.மு.க.,வுக்கு பா.ஜ., கண்டனம்

March 2, 2026 Dinamalar 0

சென்னை: ‘பாகிஸ்தானால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போது, குற்றவாளிகளை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடவில்லை. ஆனால், சென்னையில் முழு போலீஸ் பாதுகாப்புடன், ஒரு போராட்டம் நடந்துள்ளது’ என, தமிழக […]

சென்னையில் இந்தியா-ஆப்கன் மோதல்

March 2, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா-ஆப்கன் மோதல்ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் இந்தியா வருகிறது. இங்கு ஜூன் 6-10ல் புதிய சண்டிகரில் நடக்கவுள்ள ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் […]