தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்; விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமன்ம்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; தமிழகத்தில் 3 மாவட்ட கலெக்டர்கள் உள்பட பல்வேறு துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களின் புதிய பணியிடம் விவரம் வருமாறு; மோகன் […]

பிரதமர் குறித்து அவதூறு: ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

September 8, 2026 Dinamalar 0

மும்பை: பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசி யதாக தொடரப்பட்ட வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட் சித் தலைவர் ராகுல் தாக்கல் செய்த வழக்கை மும்பை […]

கம்யூ., – தவெக இடையே குழப்பம் எதுவும் இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை:”கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கவே விரும்புகிறோம்,” என, அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார். தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டம், சென்னை பனையூரில் நாளை (செப்.9) நடைபெறுகிறது. இதில், பங்கேற்க வருமாறு, இந்திய யூனியன் முஸ்லிம் […]

ரூ.3 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார்: மார்க்சிஸ்ட் 'மாஜி' முதல்வர் பினராயிக்கு சிக்கல்?

September 8, 2026 Dinamalar 0

கொச்சி: ‘சி.எம்.ஆர்.எல்., – எக்ஸாலாஜிக்’ தொடர்புடைய பண மோசடி வழக்கில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த கேரள முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், 81, அவரது மகள் வீணா, அவரது மருமகனும், […]

பொருளாதார நெருக்கடி, போர் சூழல் எதிரொலி; ஈரானில் பெட்ரோல் விலை இரண்டு மடங்கு உயர்வு

September 8, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் போர் சூழலுக்கு மத்தியில், பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. உலகில் எண்ணெய் வளமிக்க நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது, மேற்காசியாவில் உள்ள ஈரான். அங்கிருந்துதான் பல […]

20 அமைச்சர்களின் பணிகள்: பிரதமர் மோடி ஆய்வு

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய இணை அமைச்சர்கள் மற்றும் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் என 20 பேரின் பணிகள் குறித்து நேற்று ( செப்.,07) பிரதமர் மோடி ஆய்வு செய்தார். விவசாயம்,ஊரக வளர்ச்சி, கல்வி […]

முன்கூட்டியே ரூ.2,000 கோடி அனுமதி: எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபையின் அனுமதி பெறாமல், சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.2000 கோடி அனுமதி பெறப்பட்டதாக எ..வ. வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார் கூறி உள்ளார். சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: முந்தைய […]

அமேசான், இன்ஸ்டாமார்ட் கிடங்குகளில் காலாவதியான உணவுப் பொருட்கள்; பெங்களூருவில் பறிமுதல்

September 8, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடக மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அமேசான், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகளில் நடத்திய சோதனையில் 1.38 கோடி ரூபாய் மதிப்புள்ள காலாவதியான மற்றும் தவறான தகவல்களை கொண்ட […]

திமுகவினரால் எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது: சட்டசபையில் சபாநாயகர் 'கலகல'

September 8, 2026 Dinamalar 0

சென்னை: திமுகவினரால் எனது ரத்த அழுத்தம் ஏறிவிட்டது என்று சட்டசபையில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கலகலப்பாக பேசினார். சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் விஜய் பேசிய சிலவற்றை அவை குறிப்பில் […]

சமூகமான பாதையில் இந்திய-சீன உறவுகள்; மேம்படுவது மிக முக்கியம்; மத்திய அரசு திட்டவட்டம்

September 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய-சீன உறவுகள் சமூகமான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது; மக்களிடையே உறவுகள் மேம்படுவது மிக முக்கியம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டில்லியில் நிருபர்களிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் […]

சவுதி அரேபியா மீது ஹவுதி தாக்குதல்; பற்றி எரிந்த எண்ணெய் ஆலைகள்

September 8, 2026 Dinamalar 0

ரியாத்: ஹவுதி பயங்கரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில், சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி மற்றும் எண்ணெய் ஆலைகள் பற்றி எரிந்தன. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர், மேற்காசியா முழுதும் விரிவடைந்துள்ளது. ஏமனில் […]

அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அசல் கோப்புகள் மாயமான விவகாரம்; விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

September 8, 2026 Dinamalar 0

சென்னை: ‘அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்த நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் கோப்புகள் காணாமல் போனது குறித்தும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போலி ஆவணங்கள் குறித்தும், கோவை மாவட்ட கலெக்டர் முழுமையான விசாரணை நடத்த […]

திறந்தவெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை முக்கியம்: தவெக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்

September 8, 2026 Dinamalar 0

சென்னை; வெற்று விளம்பரங்களை விட, விளைவித்த நெற்பயிர்கள் முக்கியமானவை. திறந்த வெளி அரசு கொள்முதல் நிலையங்களுக்கு மேற்கூரை அவசியம் என்பதை தவெக அரசு உணரவேண்டும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி […]

பிரதமர் மோடியை அவமதித்து இணையத்தில் பதிவு; பெண் ஏ.எஸ்.ஐ., சஸ்பெண்ட்

September 8, 2026 Dinamalar 0

நமது நிருபர் பிரதமர் மோடி, மத்திய அரசை அவமதிக்கும் வகையில் விமர்சித்து ‘பேஸ் புக்’ க்கில் பதிவிட்ட இடுக்கி குற்றப்பிரிவு ஏ.எஸ்.ஐ., சஜிதா ‘சஸ்பெண்ட் ‘ செய்யப்பட்டார். இவர், பிரதமர், மத்திய அரசு மட்டுமின்றி […]

எனது உடல்மொழி உள்நோக்கம் கொண்டதில்லை: முதல்வர் விஜய்

September 8, 2026 Dinamalar 0

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கையில் என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை […]

ஓட்டு, அதிகாரத்தை விட சக்தி வாய்ந்தது மக்கள் சேவை: பிரதமர் மோடி

September 8, 2026 Dinamalar 0

நவசாரி: ஓட்டுகளையும் அதிகாரத்தையும் விட மக்கள் சேவையே சக்தி வாய்ந்தது என பிரதமர் மோடி கூறியுள்ளார். குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி நவசாரி மாவட்டத்தில் பாஜவின் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:அதிகாரத்தில் இருந்த […]

ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரை எதிர்ப்பதில் உறுதி: ஈரான் அதிபர் திட்டவட்டம்

September 8, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஆக்கிரமிப்பாளர்கள் வருந்தும் வரையிலும், ஈரானின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரையிலும், ஈரான் தனது எதிர்ப்பை வலிமையுடன் தொடரும் என்று அதிபர் மசூத் பெஷெஷ்கியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான மோதல்களால் சேதமடைந்த […]

2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா; திமுக முடிவு நாளை தெரியும்!

September 8, 2026 Dinamalar 0

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் நாளை (செப்.9) ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டு உள்ளார். தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. இவற்றில் மதுராந்தகம், தாராபுரம் […]

மும்பையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

September 8, 2026 Dinamalar 0

மும்பை: பிரதமர் மோடியின் நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலக அதிகாரி என வந்தவர் மற்றும் அவருடன் துப்பாக்கி கொண்டு வந்தவர் என இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள […]

3 நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் துவக்கம்; உக்ரைனில் பத்திரிகை அலுவலகத்தில் ரஷ்யா தாக்குதல்

September 8, 2026 Dinamalar 0

கீவ்: உக்ரைனில் 3 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தாக்குதலை ரஷ்யா துவங்கி உள்ளது; பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகளின் குழுக்கள் வருகைக்காக […]