சென்னை: கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும்

March 4, 2026 Dinamalar 0

சென்னை: கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ஹிந்தியில் பெயர் வைத்ததற்கு முதல்வர் […]

நமது நிருபர்தஞ்சாவூர்: ''ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல

March 4, 2026 Dinamalar 0

நமது நிருபர் தஞ்சாவூர்: ”ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீயசக்தி என்று சின்னப்பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க,” என தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7rsc1pgt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தஞ்சாவூர், செங்கிப்பட்டியில் […]

சென்னை: ''தென் மாவட்டங்களை திமுக அரசு தொடர்ந்து பதற்றத்தில் வைத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக

March 4, 2026 Dinamalar 0

சென்னை: ”தென் மாவட்டங்களை திமுக அரசு தொடர்ந்து பதற்றத்தில் வைத்து இருக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக கொடூரம் தொடர்கிறது” என மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்தார். அவரது அறிக்கை: தமிழகத்தில் திமுக அரசு […]

 அரிய வகை தாதுக்களை கண்டறிய இந்தியாவுடன் இணையும் ஜப்பான்

March 4, 2026 Dinamalar 0

புதுடில்லி:ராஜஸ்தானில் உள்ள அரிய வகை தாதுக்களை இந்தியாவுடன் இணைந்து கண்டறிவது குறித்து ஜப்பான் பேசி வருகிறது. காந்தங்களை தயாரிப்பதற்கு தேவையான அரிய வகை தாதுகளுக்காக சீனாவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தை குறைக்கும் நோக்கில் ஜப்பான், […]

இந்தியா-இங்கிலாந்து ரகசியம்… * சாம் கர்ரான் சூசகம்

March 4, 2026 Dinamalar 0

மும்பை: ‘‘இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் இடையே ரகசியம் எதுவும் இல்லை. பிரிமியர் தொடரில் இணைந்து விளையாடியுள்ளோம்,”என சாம் கர்ரான் தெரிவித்தார். மும்பை, வான்கடே மைதானத்தில் நாளை நடக்கும் ‘டி-20’ உலக கோப்பை இரண்டாவது அரையிறுதியில் […]

இஸ்ரேல் பிரதமரை திருப்திப்படுத்த ஈரானுக்கு எதிராகப் போர்; அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

March 4, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லாத போது, ஈரான் மீது தாக்குதல் நடத்தியது ஏன்? என்று அதிபர் டிரம்புக்கு அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர். அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் […]

யாராக இருந்தாலும் அழிப்போம்; ஈரான் புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

March 4, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஈரான் பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும், யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என புதிய ஆட்சியாளருக்கு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்ட நிலையில், அவரது […]

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், தமிழக மாணவி உட்பட நால்வர்

March 3, 2026 Dinamalar 0

நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், தமிழக மாணவி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இது, பயங்கரவாதிகளின் கைவரிசை என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்துக்கு உட்பட்டது ஆஸ்டின் நகரம். இங்குள்ள மது […]

லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

March 3, 2026 Dinamalar 0

லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் டில்லியின் பிரேம் நகரில் இருந்து ராஜஸ்தானின் […]

சென்னை: முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின்

March 3, 2026 Dinamalar 0

சென்னை: முதியோர் உதவித்தொகையுடன் கூடுதலாக ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி. மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் […]