தினம் ஒரு பங்கு

October 26, 2026 Dinamalar 0

எம்.பி.பாண்டிகுமார் ‘செபி ரிசர்ச் அனலிஸ்ட்ஸ் ரெகுலேஷன் – 2014 விதிகளின்’ கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு பார்ட்-டைம் ரிசர்ச் அனலிஸ்ட். (பதிவு எண்: INH000024888) லுாமாக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் லிமிடெட் தானியங்கி உதிரிபாகங்கள் உற்பத்தி […]

வெறும் காலில் ஓடி வைரலான பெண்: ஊர்க்காவல் படையில் சேரும் தேர்வில் தோற்றதால் சோகம்

October 26, 2026 Dinamalar 0

— நமது நிருபர்- ஜார்க்கண்டின் ராம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா குமாரி. கணவரை இழந்தவர். வறுமையில் வாடுகிறார். மாமனார், மாமியார், இரு குழந்தைகளை காக்கும் பொறுப்பு அவர் மீது விழுந்தது. குடும்பத்தை காப்பதற்காக ஊர்க்காவல் […]

பள்ளிக்கு லீவு விட மாணவர்கள் கோரிக்கை; ரெயின் பரிதாபங்கள் என்று பதிவிட்ட கலெக்டர்

October 26, 2026 Dinamalar 0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மழையின் தீவிரம் அதிகரித்த பகுதிகளில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. குறிப்பாக, கோவை, திண்டுக்கல், ராமநாதபுரம், நீலகிரி, கள்ளக்குறிச்சி, தேனி, […]

அமித்ஷா குறித்து அவதூறு : ராகுலுக்கு எதிரான மனு தள்ளுபடி

October 26, 2026 Dinamalar 0

லக்னோ: 2018 ல் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலின் போது பெங்களூருவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல், அப்போது பாஜ தலைவராக இருந்த அமித்ஷாவை அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. உத்தர […]

ஆயத்த ஆடை துறையில் வருவாய் வளர்ச்சி குறையும்: அமெரிக்க ஆர்டர்கள் சரிவால் டிசம்பர் காலாண்டில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு

October 26, 2026 Dinamalar 0

அமெரிக்க சந்தையில் ஆர்டர்கள் குறைந்துள்ளதால், நடப்பு நிதியாண்டின் டிசம்பர் காலாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை துறையின் வருவாய் வளர்ச்சி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான, சி.எம்.ஐ.இ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் […]

திமுக முன்னாள் அமைச்சர் மகேஷ் கைது

October 26, 2026 Dinamalar 0

சென்னை: முந்தைய திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் மகேஷ். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் வசூலித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு […]

என்றுமே அமைதியை விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள்; பெர்லினில் அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்

October 26, 2026 Dinamalar 0

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அமைதியை விரும்புபவர்கள், சட்டத்தை மதித்து நடப்பவர்கள் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதத்துடன் கூறி உள்ளார். ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பெர்லினில் புலம்பெயர் […]

வீடு விற்று பணத்தை வங்கியில் முதலீடு செய்யலாமா?

October 26, 2026 Dinamalar 0

நான் ‘ஆவின்’ நிறுவனத்தில் பணியாற்றி, 16 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றேன். ஆண்டுதோறும் இ.பி.எப்.ஓ., மற்றும் ஆவின் பென்சனுக்காக நவம்பர் மாதம் ஆன்லைன் வழியாக உயிர்வாழ் சான்றிதழ் கொடுத்து வருகிறேன். 2026 அக்டோபர் மாதமே […]

ஒரு கேள்வி ஒரு பதில்… சிறு ரப்பர் தொழில்களுக்கு எளிய கடனுதவி அவசியம்

October 26, 2026 Dinamalar 0

கேள்வி: மூலப்பொருள் விலை உயர்வு, தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்படும் சிறு ரப்பர் உற்பத்தியாளர்களுக்கு எத்தகைய நிதியுதவி தேவை? பதில்: ரப்பர் விலை திடீரென உயரும்போது, சிறு நிறுவனங்களுக்கு மூலப்பொருட்களை வாங்க கூடுதல் பணம் தேவைப்படுகிறது. […]

சட்டம் ஒழுங்கு பற்றி ஏன் வாயே திறப்பதில்லை? ஸ்டாலின் கேள்வி

October 26, 2026 Dinamalar 0

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள்; சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருக்கிறது. மதுரையில் மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறான். காணாமல் போன செஞ்சி […]

நாகைக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட்

October 26, 2026 Dinamalar 0

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகை மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக்டோபர் 26) கனமழை (மஞ்சள்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * மயிலாடுதுறை, * தஞ்சாவூர், […]

பிரதமர் மோடியின் தந்தை குறித்து தரம் தாழ்ந்த பேச்சு : கார்கேவை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்

October 26, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – பீஹாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சித் தலைவர் கார்கே, ” பிரதமர் மோடி அரசை வெளியேற்றுவோம். மோடியை மட்டுமல்லாமல், அவருடைய அப்பாவாக இருந்தாலும் வெளியேற்றுவோம்,” என்று […]

பிற்படுத்தப்பட்டோர் தனிநபர் கடன் திட்டம் (Tag) சிறு தொழில் தொடங்க 25 லட்சம் ரூபாய் வரை கடன்

October 26, 2026 Dinamalar 0

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த தகுதியானவர்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை தொடங்கவும், விரிவுபடுத்தவும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தனிநபர் கடன் திட்டம் வாயிலாக நிதியுதவி […]

பருவமழையால் இதுவரை 14 பலி…. மழை பாதிப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டைன் தகவல்

October 26, 2026 Dinamalar 0

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து, சென்னையில் அவசரகால செயல்பாட்டு மையத்தில் அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். அவர் அளித்த பேட்டி: பருவமழை துவங்கியதில் […]

ஆஸ்திரேலிய விசா: இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு கட்டாயம்!

October 26, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஆஸ்திரேலிய விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு நடைமுறை இன்று ( அக்., 26) முதல் அமல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர்கள் கைரேகை, முகப்பதிவு உள்ளிட்ட தகவல்களை அளிக்க வேண்டும். ஏற்கனவே […]

ரூ.500 கோடி, 1000 கோடி கொள்ளையடித்து வைத்திருக்கிறீர்களா; ஸ்டாலினுக்கு நிர்மல்குமார் கேள்வி

October 26, 2026 Dinamalar 0

சென்னையில் அமைச்சர் நிர்மல் குமார் அளித்த பேட்டி: தேசிய அளவில் 40,000 மெகாவாட்டிற்கும் அதிகமாக மின் தட்டுப்பாடு உள்ளது. மத்திய அரசு கணிக்க தவறியதால் தான் மின்சாரத்திற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை […]

மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்

October 26, 2026 Dinamalar 0

திருச்சி: தமிழகத்தில் தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி, அரசு புறநகர் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்யும் வெற்றிப் பயணம்’ திட்டம் கடந்த 2ம்தேதி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் 80 கிலோ மீட்டர் துாரம் வரை […]

ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி

October 26, 2026 Dinamalar 0

-நமது நிருபர்- கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2024 – 25ம் நிதியாண்டில், உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர் என, 2,538 பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில், […]

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை

October 26, 2026 Dinamalar 0

நீலகிரி: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலை மாவட்டமான நீலகிரியில் பெய்த கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பர்லியாறு அருகே ஏற்பட்ட மண்சரிவால், […]

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி

October 26, 2026 Dinamalar 0

-நமது சிறப்பு நிருபர்- கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். […]