'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் கடைசி காவியம்: 'புலவர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Summary தமிழ் சினிமாவில் கிராமத்து மணம் கமழும் கதைகளையும், எதார்த்தமான மனிதர்களையும் திரையில் உயிர்ப்பித்துத் தனக்கென ஒரு தனி சகாப்தத்தை உருவாக்கியவர் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா. பாரதிராஜா இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் […]
