சாயக்கழிவு கொட்டுவதை தடுக்க கோரி பெண்கள் சாலை மறியல்

October 21, 2026 Maalaimalar 0

Summary பெண்கள் திரண்டு வந்து அந்தியூர், பவானி சாலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பாட்டப்பன் கோவில் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் […]

எப்ஸ்டீனுடன் தனிப்பட்ட சந்திப்பா? ஹர்தீப் சிங் புரியின் புகைப்படங்களால் புதிய சர்ச்சை!

October 21, 2026 Maalaimalar 0

Summary தூதுக் குழுவுடன் மட்டுமே சந்தித்ததாக ஹர்தீப் சிங் புரி முன்னர் கூறியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தனிநபர் சந்திப்புப் புகைப்படங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரக் கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவில் […]

ஆசிய பாரா விளையாட்டு: தடகளத்தில் 2வது தங்கம் வென்று அசத்திய சிம்ரன்

October 21, 2026 Maalaimalar 0

Summary ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்ற சிம்ரன் இன்று 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடந்து […]

நண்பர்களுடன் பானிபூரி சாப்பிடக்கூட முடியவில்லை- நடிகை கவுரி கிஷன் ஆதங்கம்

October 21, 2026 Maalaimalar 0

Summary நடிகை கவுரி கிஷன் தனது புகழால் மகிழ்ச்சியுடன் இருந்தாலும், தனிப்பட்ட சுதந்திரம் குறைந்துவிட்டதாக கூறியுள்ளார். நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட கூட முடியாத நிலை ஏற்பட்டது அவரது ஆதங்கமாக உள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து […]

வயதுக்கும், விளையாட்டிற்கும் சம்பந்தம் இல்லை – ஒருநாள் உலகக் கோப்பை அணியில் Ro-Ko இணை இடம்பெறுவது குறித்து பிசிசிஐ தலைவர் கருத்து!

October 21, 2026 Maalaimalar 0

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தேர்வு செய்வதற்கு அவர்களது வயது ஒரு தடையாக இருக்காது என்றும், அந்நேரத்திற்கான அவர்களின் உடற்தகுதி மற்றும் செயல்திறனே மதிப்பிடப்படும் என்று பிசிசிஐ […]

திருப்பதியில் பலத்த மழையிலும் தரிசனம் செய்து வரும் பக்தர்கள்

October 21, 2026 Maalaimalar 0

Summary பக்தர்கள் விரைவில் தரிசனம் செய்தாலும் காலை முதல் பெய்து வரும் மழையில் நனைந்தபடி அவதி அடைந்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது .நேற்று காலை […]

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக் சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி

October 21, 2026 Maalaimalar 0

Summary பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் […]

'படையப்பா 2' கதையே வேண்டாம் என சொன்ன ரஜினி… கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

October 21, 2026 Maalaimalar 0

Summary ரஜினிகாந்த் ‘படையப்பா 2’ கதையை மறுத்து, புதிய தலைமுறைக்கு ஏற்ற திரைக்கதை உருவாக்க வேண்டும் என கே.எஸ். ரவிக்குமாரிடம் கூறினார். ‘படையப்பா’ மீண்டும் திரையரங்குகளில் வெற்றி பெற்றதைப் பார்த்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி […]

புழல் சிறையில் இருந்து நேபாள கைதி தப்பி ஓட்டம்

October 21, 2026 Maalaimalar 0

Summary மாயமான கைதி நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. சென்னை புழல் சிறையில் 3,300-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். […]

தமிழ்நாட்டில் அக்.23-ல் அனைத்துக் கட்சி கூட்டம் – தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் அழைப்பு!

October 21, 2026 Maalaimalar 0

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமையன்று (அக்.23) தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க […]

காவலர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் தேசத்தின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் – பிரதமர் மோடி

October 21, 2026 Maalaimalar 0

Summary ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ஆம் தேதி நாடு முழுவதும் தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தாய்நாட்டிற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க காவல் துறையினருக்குப் பிரதமர் […]

நிங்போ ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றுக்கு முன்னேறிய இத்தாலி வீராங்கனை

October 21, 2026 Maalaimalar 0

Summary நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி 2வது சுற்றுக்கு முன்னேறினார். நிங்போ ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றுப் […]

எம்.சி.சி – முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: சென்னையில் நாளை தொடக்கம்

October 21, 2026 Maalaimalar 0

எம்.சி.சி. (மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்) – முருகப்பா குழுமம் சார்பில் சென்னையில் ஆண்டு தோறும் அகில இந்திய ஆக்கி போட்டி நடைபெற்று வருகிறது. அகில இந்திய ஆக்கி 97-வது அகில இந்திய எம்.சி.சி. – […]

இன்ஸ்டாகிராமில் ஆயுதங்களுடன் மிரட்டல் பதிவிட்டு அச்சுறுத்திய மதுரை வாலிபர் கைது

October 21, 2026 Maalaimalar 0

Summary போலீசார் விசாரணையில் போலி கணக்கு தொடங்கி புகைப்படங்களை பதிவேற்றம் ெசய்தவர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த சிரில் குமார் (20) என தெரிய வரவே அவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் […]

முதல் டி20 போட்டி: இந்தியா – நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச்சில் நாளை மோதல்

October 21, 2026 Maalaimalar 0

இந்திய கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் ஆட்டம், 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. நாளை 20 ஓவர் போட்டி இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் […]

இஸ்ரேல் மற்றும் லத்தீன் அமெரிக்காவுடன் புதிய கூட்டணி: பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வியூகம்

October 21, 2026 Maalaimalar 0

Summary வரும் காலங்களில் அமெரிக்காவில் பதவியேற்கும் புதிய அதிபர் இஸ்ரேலுக்கு விரோதமாகச் செயல்பட வாய்ப்புள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் அமெரிக்காவில் பதவியேற்கும் புதிய அதிபர் இஸ்ரேலுக்கு விரோதமாகச் […]

ஆசிய பாராலிம்பிக்ஸ்: பேட்மிண்டனில் வெள்ளி வென்ற சிவராஜன் சோலைமலைக்கு ரூ.50 லட்சம்- முதலமைச்சர் விஜய்

October 21, 2026 Maalaimalar 0

ஆசிய பாரா விளையாட்டு பேட்மிண்டன் போட்டி ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் சிவராஜவன் சோலைமலைக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுகளுடன், உயரிய ஊக்கத்தொகையையும் அறிவித்துள்ளார். இதுகுறித்து […]

விரைவில் இறுதியாகும் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: அதிபர் டிரம்ப்!

October 21, 2026 Maalaimalar 0

Summary வாஷிங்டன் மற்றும் புது டெல்லி இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் வாஷிங்டன் இதுவரை […]

முத்தரப்பு தொடர்: மின்ஹாஸ் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

October 21, 2026 Maalaimalar 0

Summary முத்தரப்பு ஒருநாள் தொடரில் அராபத் மின்ஹாஸ் அசத்தல் பந்துவீச்சில் இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது பாகிஸ்தான். பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ராவல்பிண்டியில் நேற்று […]

சுருளி அருவியில் 3-ம் நாளாக பொதுமக்கள் குளிக்க தடை

October 21, 2026 Maalaimalar 0

Summary அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க 3-ம் நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]