புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

September 4, 2026 Maalaimalar 0

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்து சென்ற GSLV ராக்கெட், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் விண்ணில் ஏவப்பட்டது. சென்னையில் இருந்து சுமார் 135 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சதீஷ் தவான் […]

GDP 7.8 சதவீதம் வளர்ந்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் எங்கே? ஆதித்யா தாக்கரே

September 4, 2026 Maalaimalar 0

நாட்டின் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சியை கண்டிருந்தால், அது பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளில் எதிரொலிக்க வேண்டும் என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய தாக்கரே, ஜிடிபி அதிகரித்து வரும் […]

மகளிர் ஆசிய கோப்பை: ஹாங்காங்-ஐ 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

September 4, 2026 Maalaimalar 0

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் க்ரூப் ஏ பிரிவில் இந்திய மகளிர் மற்றும் ஹாங்காங் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் மகளிர் […]

வாட்ஸ்அப்பில் அறிமுகமானது 'Bill payment' வசதி: மின்சாரம், கியாஸ் சிலிண்டர் கட்டணங்களை இனி எளிதாகச் செலுத்தலாம்!

September 4, 2026 Maalaimalar 0

WhatsApp இந்தியாவில் மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் குடிநீர் போன்ற மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான புதிய ‘Bill Payments’ வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி பிற செயலிகளுக்கு மாறாமல், வாட்ஸ்அப் தளத்திலேயே தங்களின் […]

கார்த்தியின் சர்தார் 2 சென்சார் அப்டேட்!

September 4, 2026 Maalaimalar 0

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இயக்குநர் பி.எஸ். மித்ரன் மற்றும் நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவாகி […]

அமெரிக்க பாஸ்போர்ட் விதிகளில் அதிரடி மாற்றம்: குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெற பெற்றோரின் குடியுரிமை சான்று கட்டாயம்!

September 4, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட் விதிகளில் கடுமையான மாற்றங்களைக் கொண்டுவர டிரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான விதிகளில் கடுமையான மாற்றங்களை கொண்டு […]

ஒடிசாவில் பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 3 வயது யானைக்குட்டி – பொதுமக்கள் கோரிக்கை

September 4, 2026 Maalaimalar 0

ஒடிசாவில் ஊருக்கு வெளியே பாழடைந்த நிலையில் ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்த 3 வயது ஆண் யானை குட்டியை, அந்த பகுதியில் வசிக்கும் கிராமத்தினர், வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன், பல […]

8 மாத குழந்தையின் டயப்பரில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய தந்தை கைது

September 4, 2026 Maalaimalar 0

கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் எட்டு மாத குழந்தையின் டயப்பருக்குள் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மறைத்து வைத்து, தங்க கடத்தலில் ஈடுபட்ட குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்தனர். […]

மகாராஷ்டிராவில் விபரீதம்: ரெயில் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் வாக்கர் உதவியுடன் தண்டவாளத்தைக் கடந்த மாற்றுத்திறனாளி

September 4, 2026 Maalaimalar 0

மகாராஷ்டிரா மாநிலத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர், வாக்கர் உதவியுடன் ரெயில் தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்ல முயன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அம்பர்நாத் ரெயில் நிலையத்தில் இந்தச் […]

வந்தே மாதரம் பாடப்படும் போது உதடுகள் கட்டாயம் அசைய வேண்டும் : சுவேந்து அதிகாரி

September 4, 2026 Maalaimalar 0

மேற்கு வங்கத்தில் பள்ளி பிரார்த்தனைகளின் போது வந்தே மாதரத்தின் முழு பதிப்பையும் பாடாத பள்ளிகளுக்கு, அரசு நிதியுதவி மற்றும் இதர அரசு உதவிகள் நிறுத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார். […]

தீபாவளி ஸ்பெஷல்: ‘ராமாயணா’ படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

இந்தியாவின் பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒரு திரைப்படம் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ராமாயணா’. இந்துக்களின் இதிகாச புராணங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த வரலாற்று திரைப்படத்தில் […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஜெசிகா பெகுலா 2வது சுற்றில் வெற்றி

September 4, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் 2வது சுற்றில் வெற்றி பெற்றனர். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. […]

மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி: முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவிப்பு!

September 4, 2026 Maalaimalar 0

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், இன்றைய அவை நடவடிக்கையின்போது, 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் […]

ஜி.வி. பிரகாஷ் இசை நிறுவனம் கைப்பற்றிய 'என்ன விலை' படத்தின் ஆடியோ உரிமை!

September 4, 2026 Maalaimalar 0

Summary தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. […]

ரஷியா – உக்ரைன் இடையே மத்தியஸ்தராக செயல்பட தயார் – அமைச்சர் ஜெய்சங்கர்!

September 4, 2026 Maalaimalar 0

ரஷியா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா எந்த வகையிலும் உதவ தயாராக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று உக்ரைன் […]

கொளத்தூர் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி – உச்ச நீதிமன்றத்தை நாடும் திமுக!

September 4, 2026 Maalaimalar 0

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டிருந்த வி.எஸ்.பாபு வெற்றிப் பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]

பெண்ணுக்கு மட்டும்தான் கற்பு உள்ளதா ? ஆணுக்கு இல்லையா? சிபிஎம் எம்எல்ஏ லதா ஆவேசம்

September 4, 2026 Maalaimalar 0

சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கற்பழிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர், இனி அவ்வாறான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள் என்று சிபிஎம் எம்எல்ஏ லதா கேட்டுக்கொண்டுள்ளார். சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது […]

சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்

September 3, 2026 Maalaimalar 0

Summary சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறினார். சீனா மாஸ்​டர்ஸ் பேட்​மிண்​டன் தொடர் அங்குள்ள ஷென்​சென் நகரில் நடந்து வருகிறது. வரும் 6-ம் தேதியுடன் இந்தத் தொடர் […]

தியோலினா, தியான் லியோ – இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய கவின்!

September 3, 2026 Maalaimalar 0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹாய்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘ஹாய்’ […]

தரவரிசையில் கிடுகிடு முன்னேற்றம்: டிரம்ப் முன்மொழிந்த ஏரியின் பெயரை நிராகரித்த மேப்குவெஸ்ட் செயலி

September 3, 2026 Maalaimalar 0

அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் ஒன்டாரியோ ஏரியை, ‘அமெரிக்கா ஏரி’ என பெயர் மாற்றம் செய்து அறிவித்ததை தொடர்ந்து, இந்த புதிய பெயர் மாற்றத்தை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனம் தங்களது தளத்தில் அப்டேட் […]