ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: முன்னணி வீரர்களை முடித்துவிட்ட ஜூனியர்கள்

October 18, 2026 Maalaimalar 0

Summary ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், அல்காரஸ், ஸ்வரேஏவ், மெத்வதேவ் ஆகியோரை ஜுனியர் வீரர்கள் வீழ்த்தினர். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் […]

அறுவை சிகிச்சை செய்தாலும் திருநங்கை தான்.. பெண்களுக்கான பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 69 அவர்களுக்கு பொருந்தாது – உயர்நீதிமன்றம்

October 18, 2026 Maalaimalar 0

Summary பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக வரையறைக்கும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69, திருநங்கைகளுக்கு பொருந்தாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஒரு திருநங்கை, இந்திய தண்டனை […]

ரெட் அலர்ட் எதிரொலி: தயார் நிலையில் அரசு மருத்துவமனைகள்..!- அமைச்சர் அருண்ராஜ்

October 18, 2026 Maalaimalar 0

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளனர். அவசர […]

கண் முன் உயிரிழந்த தாய்.. குழந்தைகள் மீது விழுந்த கூட்டம் – கொல்கத்தா கூட்டநெரிசலின் கோரத்தை விவரிக்கும் மக்கள்

October 18, 2026 Maalaimalar 0

Summary கொல்கத்தாவில் நேற்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் ஏற்பட்ட துயரத்தை நேரில் கண்டவர்கள் விவரித்துள்ளனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள சோர்பகன் சர்வஜனீன் துர்கா பூஜை பந்தலில் நேற்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 19 […]

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை பந்தாடிய ஜிம்பாப்வே.. 99 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

October 18, 2026 Maalaimalar 0

முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. […]

‘ஜெயிலர் 2’ வெற்றி – ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நெல்சன், அனிருத்!

October 18, 2026 Maalaimalar 0

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது. அக்.15ம் தேதி வெளியான இப்படம், 2 நாட்களிலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமாக […]

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

October 18, 2026 Maalaimalar 0

அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால், வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. வடகடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி உள்ளன. சென்னையில் நேற்று 6 இடங்களில் அதி கனமழை பெய்த […]

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம்… திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

October 18, 2026 Maalaimalar 0

சென்னையில் நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு முழுவதும் விடாமல் பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மழை நின்றபின்னர் மெது மெதுவாக வடிய தொடங்கியது. இந்நிலையில் இன்றும், நாளையும் […]

துர்கா பூஜை பந்தல் கூட்ட நெரிசல்: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமித்ஷா

October 18, 2026 Maalaimalar 0

வடக்கு கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற சோர்பாகன் துர்கா பூஜைப் பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர்.இந்தச் சம்பவத்தில் மேலும் 25 பேர் காயமடைந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து […]

H-1B விவகாரத்தில் விமர்சனங்களுக்கு அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் விளக்கம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை “ஒப்பந்த அடிமைகள்” எனக் குறிப்பிட்டுப் பேசிய விவகாரத்தில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தனது மாமனார் மற்றும் மாமியாரைக் குறிப்பிட்டுத் தன் பேச்சுக்கு […]

மழைக்காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

October 18, 2026 Maalaimalar 0

சென்னையில் நேற்று இரவு மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கட்டுப்பாட்டு அறைகளை ஆய்வு செய்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, கட்டுப்பாட்டு அறை, எழிலகத்தில் […]

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம்

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னையில் பிரபல இசையமைப்பாளர் தேவா மாரடைப்பால் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று ராணிப்பேட்டை சக்கரமல்லூரில் உள்ள பண்ணை வீட்டு தோட்டத்தில் இசையமைப்பாளர் தேவா உடல் அடக்கம் செய்யப்பட்டது. தேவனேசன் சொக்கலிங்கம் என்ற இயற்பெயருடன் […]

மக்களே உஷார்! சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ – செல்போன்களில் அலறிய எச்சரிக்கை அலாரம்!

October 18, 2026 Maalaimalar 0

Summary சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் சென்னைக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னைவாசிகளின் செல்போன்களில் திடீரென உரத்த சைரன் சத்தத்துடன் அவசரகால […]

காவலர்களிடம் தப்பிப்பதற்காக கணவர் செய்த கொடூர செயல் – டூவீலரில் இருந்து கீழே விழுந்த மனைவி

October 18, 2026 Maalaimalar 0

Summary உத்தரகாண்டில் தனது மனைவியுடன் பைக்கில் சென்ற கணவர் ஒருவர், காவல்துறையினரின் சோதனையை தவிர்ப்பதற்காக பைக்கை வேகமாக திருப்பிய போது, பைக்கில் இருந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்தார். உத்தரகாண்ட்டில் உள்ள ருத்ராபூர் […]

AI மூலம் ஆபாசப் படங்கள்: சட்ட நடவடிக்கை பாயும் என நடிகை நேகா சர்மா கடும் எச்சரிக்கை!

October 18, 2026 Maalaimalar 0

Summary தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் பல்வேறு நன்மைகளை வழங்கி வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பிரபலங்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தவறாகச் சித்தரிக்கும் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், […]

'தேஹாதி' (கிராமத்தான்) என்பது அவமானம் அல்ல, அடையாளம்! ஸ்மார்ட்போனால் வாழ்க்கையை மாற்றிய உ.பி. பெண் யசோதா லோதி!

October 18, 2026 Maalaimalar 0

Summary ஒரு கிராமத்துப் பெண் என்றால் வயலில் வேலை செய்பவராகவோ அல்லது சமையலறையோடு முடங்கிப் போனவராகவோதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த யசோதா லோதி என்ற […]

பாகிஸ்தான் வான்வெளி பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதித்த தடை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

October 18, 2026 Maalaimalar 0

Summary பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக கடந்த ஆண்டு மே 7-ம் தேதி அன்று இந்தியா ஆபரேஷன் […]

ஆயுத பூஜை, விஜயதசமி: இரு நாட்களுக்கு மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம்

October 18, 2026 Maalaimalar 0

Summary ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய இரு நாட்களில் மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை ஆயுத பூஜையும், நாளை மறுதினம் விஜயதசமியும் […]

வங்கதேசம்: ரிசார்ட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி பலி

October 18, 2026 Maalaimalar 0

Summary வங்கதேசத்தில் ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர ரிசார்ட் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9 […]

பிரபாஸ் – சந்தீப் ரெட்டி வங்காவின் ‘ஸ்பிரிட்’ வெளியீடு தேதி அறிவிப்பு!

October 18, 2026 Maalaimalar 0

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ், திரிப்தி திம்ரி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஸ்பிரிட் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக, மார்ச் […]