பிக்பாஸ் சீசன் 10: எவிக்ஷன் ஃப்ரீ பாசை தட்டிச் செல்லும் TTF வாசன்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 மேடையில் இந்த வாரம் சுவாரஸ்யமான தருணம் அரங்கேறுகிறது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, தனது நண்பர் ஒருவர் நிகழ்ச்சியைக் காண வந்திருப்பதாகக் கூறி, அவரை மேடைக்கு அழைக்கிறார். அவர் […]
