போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

July 25, 2026 NewsTamil.tv 0

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு என சி.ஜே.பி. தகவல் தெரிவித்து உள்ளது. 36 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகவும் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தை வாபஸ் […]

அடித்துக் கொல்லப்பட்டாரா அருணாச்சலம்? கெடு வைத்த உண்மை கண்டறியும் குழு

July 25, 2026 NewsTamil.tv 0

தூத்துக்குடியையே உலுக்கிய டாஸ்மாக் ஊழியரின் மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், இந்த மரணத்தைச் சுற்றியுள்ள மர்ம […]

இந்திய சந்தையில் அறிமுகமாகும் வாகனங்கள்

July 25, 2026 NewsTamil.tv 0

CARA AI – Jeep Meridian அறிமுகம்Jeep SUV தயாரிப்பு நிறுவனத்தின் 85 ஆண்டு கால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் Meridian SUV மாடலை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. வெறும் 85 யூனிட்கள் […]

பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் முதல்வர் சிக்க கூடாது என ஸ்டாலின் எச்சரிக்கை

July 25, 2026 NewsTamil.tv 0

காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்து உள்ளார். கர்நாடகா சதிவலை…இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;காவிரி நீருக்காக […]

ஜனநாயகத்தில் யாருக்கும் பயப்பட வேண்டாம் என அபிஜித் உறுதி

July 25, 2026 NewsTamil.tv 0

அச்சமின்றி போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு தர்மேந்திர பிரதான் பதவி விலகல் உதாரணம் என்றும், அரசின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் போராடினால் யாரையும் ராஜினாமா செய்ய வைக்க முடியும் என சி.ஜே.பி. நிறுவனர் அபிஜித் தீப்கே […]

வசூலில் மரண மாஸ் காட்டிய ‘ஜனநாயகன்’

July 25, 2026 NewsTamil.tv 0

தமிழக முதலமைச்சரும் உச்ச நடிகருமான விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ ஜூலை 23ஆம் தேதி வெளியானது. என்ன தான் படம் ஏற்கெனவே இணையத்தில் கசிந்து இருந்தாலும் முதல் நாள் வசூலில், மாஸ் காட்டி […]

தர்மேந்திர பிரதான் ராஜினாமா, ஜந்தர்மந்தரில் கொண்டாட்டம்

July 25, 2026 NewsTamil.tv 0

நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் மாணவர்கள் மாபெரும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடு […]

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா

July 25, 2026 NewsTamil.tv 0

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ளார். பாஜக ஆட்சியில், முதல் முறையாக பொது போராட்டத்திற்கு பணிந்து மத்திய அமைச்சர் ஒருவர் […]

அரசியலில் இருந்து ஓய்வு, ராமதாஸ் அறிவிப்பு

July 25, 2026 NewsTamil.tv 0

இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து உள்ளார். அரசியலில் இனி தலையிடுவதில்லை என்றும் 88ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விழாவில் கூறி உள்ளார். ராமதாஸ் 88ஆவது பிறந்த நாள் […]

ஜிம்பாப்வே இடையேயான 2வது டி20 போட்டி

July 25, 2026 NewsTamil.tv 0

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் இன்று ஜூலை 25ஆம் தேதி நடைபெறுகிறது. தொடரை கைப்பற்றுமா இந்தியா?ஏற்கெனவே நடைபெற்ற முதல் போட்டியில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் […]

ஈரானியக் கடல் பகுதியில் இந்திய மாலுமிகள் மீது தாக்குதல்

July 25, 2026 NewsTamil.tv 0

அமெரிக்க- ஈரான் மோதலுக்கு மத்தியில் ஈரானியக் கடல் பகுதியில் 28 இந்தியக் கப்பல் பணியாளர்களுடன் சென்ற LPG டேங்கர் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பிய இந்திய பணியாளர்கள்இந்த தாக்குதலில் […]

சனம் ஷெட்டியிடம் மைக் பிடுங்கிய மாணவர், பஞ்சாயத்தை தட்டிக்கேட்காத வெற்றிமாறன்?

July 25, 2026 NewsTamil.tv 0

சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை சனம் ஷெட்டி, முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் […]

இளைஞர்களுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, நெகிழ்ச்சி

July 25, 2026 NewsTamil.tv 0

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பற்றிய தனது காணொலிக்கு கிடைத்த வரவேற்புக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்து உள்ளார். தமது நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, நேர்மறையான ஆலோசனை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக வீடியோ வெளியிட்டு […]

த.வெ.க.அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

July 25, 2026 NewsTamil.tv 0

தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய் பதில் அளிப்பது எப்போது? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது வீராவேசமாக கேள்வி கேட்டவர் இப்போது எங்கு ஒளிந்து […]

மூகாம்பிகை முதல் ஜனநாயகன் ரிலீஸ்வரை, காவிரி நீரோடு வருவாரா முதல்வர் விஜய்?

July 25, 2026 NewsTamil.tv 0

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதலமைச்சர் விஜய், கர்நாடகா செல்ல உள்ள நிலையில், அவரது ஒவ்வொரு நகர்வும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் வழியிலேயே உள்ளதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வாய்ஜாலத்திலேயே காவிரி […]

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு

July 25, 2026 NewsTamil.tv 0

ஒரு சவரன் தங்கம் விலை 560 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் விலை 70 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 300 […]

திருவையாறு அருகே விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

July 24, 2026 NewsTamil.tv 0

தஞ்சை டெல்டாவில் நீரின்றி குறுவை சாகுபடி மூன்று லட்சத்தி 50 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாத தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் தொடர் […]

திருச்செங்கோடு ஓங்காளியம்மன் கோயிலில் குவிந்த கூட்டம்

July 24, 2026 NewsTamil.tv 0

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் பல்வேறு அலங்காரங்கள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று உற்சவர் சிலைக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலா பிறை […]

மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

July 24, 2026 NewsTamil.tv 0

நாகப்பட்டினம் ரயில் நிலையம் அருகில் அக்கரைப்பேட்டை – வேளாங்கண்ணி சாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ரயில்வே அமைக்கும் பணி தொடங்கியது. இந்த நிலையில் நிலப் பிரச்சனை காரணமாக 10 ஆண்டுகளுக்கு […]

உட்கட்சி பூசல் காரணமாக த.வெ.க. நிர்வாகிகள் மோதல்

July 24, 2026 NewsTamil.tv 0

தமிழகம் முழுவதும் நேற்று தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்ட நிலையில் திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதனை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருவாரூர் வடக்கு […]