அன்பில் மகேஷ் புழல் சிறையில் அடைப்பு.. நேரில் சென்று சந்தித்த உதயநிதி ஸ்டாலின்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளில் மிரட்டி வசூல் செய்த புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், புழல் சிறைக்கு நேரில் சென்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி […]

“2 வாரம் டைம் தரோம்..” தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான வழக்கு.. உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

October 27, 2026 Oneindia 0

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக […]

தேனி ஜெயில் பிரேக்.. திமுக மீது எப்படி பழியை திருப்பலாம்? தவெகவிற்கு 10 சுவாரசியமான ஐடியாக்கள்

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் புழல் சிறையில் 2 பேர் தப்பியது தொடங்கி, நேற்று தேனி தெக்கம்பட்டி சிறையில் ‘வலிப்பு நாடகம்’ ஆடி ஒரே அறையிலிருந்து 17 கைதிகள் கூண்டோடு தப்பியோடிய சம்பவம் வரை சிறைத்துறையின் பாதுகாப்பு […]

தேனி ஜெயில் பிரேக்.. சீவலப்பேரி பாண்டி தப்பித்த கதை தெரியுமா? ஆட்டம் காணும் தமிழக சட்டம்-ஒழுங்கு?

October 27, 2026 Oneindia 0

தேனி : 1980-களில் பாளையங்கோட்டை மத்திய சிறையின் மிக உயரமான மதில் சுவரைத் தகர்த்துக்கொண்டு சீவலப்பேரி பாண்டி தப்பியோடிய சம்பவம், பல தலைமுறைகளாக நாவல்களிலும் திரைப்படங்களிலும் பேசப்படும் ஒரு பரபரப்பான குற்றவியல் வரலாறு. ஆனால், […]

இந்திய பொருட்கள் தான் வேண்டும்.. பாகிஸ்தானில் அதிகரித்த டிமாண்ட்.. தடைக்கு நடுவேயும் வர்த்தகம் 69% உயர்வு.. எப்படி?

October 27, 2026 Oneindia 0

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடைக்கு நடுவேயும் கூட பாகிஸ்தான் தொடர்ந்து நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவதாக திடுக்கிட வைக்கும் தகவல் […]

கரூரிலேயே விஜய் போட்டிருந்தால்! இந்த நிலை வந்திருக்குமா? ஆவேசமாக கேட்ட திமுக கவுன்சிலர் தலைமறைவு?

October 27, 2026 Oneindia 0

சென்னை: கரூரிலேயே விஜய்யை போட்டிருந்தால் (கதையை முடித்திருந்தால்) இந்த நிலைமை வந்திருக்குமா என புழல் சிறை வாசலில் அன்பில் மகேஷிடம் ஆவேசமாக கேட்ட வேலூர் திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனை போலீஸார் தேடி வருகிறார்கள். […]

தனிஷா கையை பிடித்த டாக்சி டிரைவர்.. கார் கதவை லாக் செய்து.. கூடுதல் பணம் கேட்டு அத்துமீறல்!

October 27, 2026 Oneindia 0

டெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து குருகிராம் சென்ற பெண்ணிடம், செயலியில் காட்டப்பட்ட கட்டணத்தைவிட அதிக பணம் கேட்டு டிரைவர் மிரட்டியுள்ளார். கார் கதவுகளை லாக் செய்து மிரட்டிய அந்த டிரைவல், பின்னர் அவரது வீட்டுக்கே […]

1995க்கு பிறகு.. தமிழக வரலாற்றில் 2வது மிகப்பெரிய ஜெயில் பிரேக் இதுதான்.. அவமானம்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின் வரலாற்றில் அவ்வப்போது சில தப்பியோட்டச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தாலும், ஒரே நேரத்தில் பல கைதிகள் திட்டமிட்டு தப்பிய நிகழ்வுகள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கையே உலுக்கியுள்ளன. 1995-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சுரங்கப்பாதை தோண்டி […]

200 பேருக்கு மட்டுமே இடம்.. 334 கைதிகள் அடைப்பு.. தேனி சம்பவத்தில் 9 காவலர்கள் சஸ்பெண்ட்

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டு ஒரேநேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைத் […]

அண்ணன் மகளுடன் விளையாட வந்த பெண் குழந்தை.. மனசாட்சியே இல்லையா? தவெக பிரமுகர் கைது.. அதிரும் சென்னை

October 27, 2026 Oneindia 0

சென்னை: எண்ணூர் தாழங்குப்பம் பகுதியை சேர்ந்த தம்பதியின் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு கடந்த 15ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் கால்களிலும் வீக்கம் இருந்துள்ளது. குழந்தையின் நிலையை கண்டு பதறிய பெற்றோர், […]

கத்தி படத்தில் மேப் போட்டு கைதிய பிடிச்ச விஜய்.. இப்போது மவுனமாக இருப்பது ஏன்? பரந்தாமன் கேள்வி!

October 27, 2026 Oneindia 0

சென்னை: கத்தி படத்தில் மேப் போட்டு தப்பிய சிறைக் கைதியை பிடித்த முதல்வர் விஜய் மவுனம் காப்பது ஏன் என்று திமுக நிர்வாகி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார். முதல்வர் விஜய்யின் மேப் இப்போது எங்கே […]

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்ப்ரைஸ்.. ஸ்ரீரங்கம் டூ பழனி 17 கோயில்கள்! அன்னதானத்தில் தமிழக அரசு மாற்றம்

October 27, 2026 Oneindia 0

சென்னை: கோவிலுக்கு போகும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் இரண்டிலும் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டுவர தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக, முதியவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற […]

Ajith 2031: விஜய்யை எதிர்க்கும் ஒரே தலைவர் அஜித்! 2031 இல் சமத்துவ முதல்வராவார்! சிலை திறந்த ரசிகர் சிலாகிப்பு

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னையில் அஜித்துக்கு சிலை வைத்துள்ள ரசிகர் ஒருவர், அரசியலில் விஜய்யை எதிர்த்து நிற்கும் தலைவர் அஜித்தான் என்றும் 2031 ஆம் ஆண்டு சமத்துவ முதல்வர் என்றும் அந்த ரசிகர் தெரிவித்துள்ளார். சென்னை மாங்காடு […]

அன்பில் மகேஸுக்கு எதிரான கேஸ்.. எவ்வளவு வீக்கானது தெரியுமா? ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுகவின் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆனால், இந்த வழக்கின் ஆரம்பப் […]

திருப்பதியில் அணிந்திருந்தது தங்க காசு மாலையா? விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி

October 27, 2026 Oneindia 0

சென்னை: அமைச்சர் கீர்த்தனா அண்மையில் திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபட்டார். திருமலையில் அவர் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வந்த போது, அவர் கழுத்தில் அணிந்து இருந்த நகை எவ்வளவு, அவரது தேர்தல் பத்திரத்தில் […]

தவெக பக்கம் செல்லும் முன்னாள் முதல்வர் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ.. டெல்டாவில் நடக்கப்போகும் அதிரடி!

October 27, 2026 Oneindia 0

சென்னை: டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வரின் பெயர் கொண்ட அதிமுக எம்எல்ஏ ஒருவர் தவெக பக்கம் நகர்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே அதிருப்தி அணியில் இருந்த அந்த எம்எல்ஏ, தற்போது […]

பயம் விட்டுப்போச்சு! தப்பிக்கும் கேப்பில்.. காவலரின் தங்க செயினையும் பறித்துக்கொண்டு ஓடிய கைதிகள்

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்தத் தப்பியோட்டத்தின் பின்னணியில் அடுத்தடுத்து […]

சீனாவை வைத்து.. “உளவியல்” போரை ஆரம்பித்த பாகிஸ்தான்? இந்தியா கொடுக்க போகும் தரமான பதிலடி!

October 27, 2026 Oneindia 0

டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் இடையே எல்லை பகுதியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், சமூக வலைத்தளங்களில் மோதல் தொடர்பாக பழைய வீடியோக்கள் பரவி வருகிறது. இது ஏதோ சிலர் […]

அன்பில் மகேஷ் கைது.. ரூ. 1,000 கோடி நோபல் ஸ்டீல் முதலீடும் என்னாச்சுனு பாருங்க?.. அண்ணாமலை அதிரடி

October 27, 2026 Oneindia 0

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகாரில் பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். […]

டென்ஷனான கிம் ஜாங் உன்.. தென்கொரியாவுடன் போரை தொடங்கும் வடகொரியா? எல்லையில் குவியும் பீரங்கிகள்

October 27, 2026 Oneindia 0

பியோங்யாங்: வடகொரியா – தென்கொரியா இடையே மோதல்போக்கு உள்ளது. இந்நிலையில் தான் திடீரென்று தனது எல்லையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் பீரங்கிகள், ராணுவ வீரர்களை குவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி […]