Madurai: மதுரை மேலூர் சிறுவன் நாக்கு தள்ளி மர்ம மரணம்! சக சிறுவன், தாய் கைது! விசாரணையில் பகீர்!

October 27, 2026 Oneindia 0

மதுரை: மதுரை மேலூரில் சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் சக சிறுவனையும் அவனது தாய் சந்தியா என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து மதுரை எஸ்பி தேவநாதன் செய்தியாளர்களை சந்தித்து கூறியிருப்பதாவது: […]

ஈரானிடம் சரணடைந்த சவுதி – பாகிஸ்தான் – துருக்கி! ஹவுதிகளின் தாக்குதலை நிறுத்த கெஞ்சல்

October 27, 2026 Oneindia 0

டெஹ்ரான்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பயந்துபோன சவுதி அரேபியா ‘மெக்கா’ ஒப்பந்தத்தின்படி பாகிஸ்தான், துருக்கியை உதவுக்கு அழைத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் வேறு வழியின்றி […]

ஜெயலலிதா ஆட்சிக்கு பின்.. தமிழக வரலாற்றில் 2வது மிகப்பெரிய ஜெயில் பிரேக் இதுதான்.. அவமானம்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாடு சிறைத்துறையின் வரலாற்றில் அவ்வப்போது சில தப்பியோட்டச் சம்பவங்கள் அரங்கேறியிருந்தாலும், ஒரே நேரத்தில் பல கைதிகள் திட்டமிட்டு தப்பிய நிகழ்வுகள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கையே உலுக்கியுள்ளன. 1995-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சுரங்கப்பாதை தோண்டி […]

மொத்தம் 14 முடிவுகள்.. ஒருதலைபட்சமாக செயல்பட்டாரா தலைமை தேர்தல் ஆணையர்? உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

October 27, 2026 Oneindia 0

டெல்லி: தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் எடுக்கப்படும் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் […]

துடியலூரில் ரயில் கிராசிங்.. போத்தனூர், வந்தே பாரத்திலும் செம அப்டேட்.. கோவைக்கு 3 முத்தான பலன்கள்

October 27, 2026 Oneindia 0

கோவை: கோவையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான சில மாற்றங்களை செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. துடியலூரில் புதிய கிராசிங் ஸ்டேஷன், கோவை வடக்கு ரயில் நிலையத்தில் கூடுதல் பிளாட்பாரங்கள், போத்தனூரில் ரயில் பராமரிப்பு […]

தேனி சிறையில் தப்பிய 17 கைதிகள்.. சிக்கிய 4 பேர்.. ட்ரோன் மூலம் தீவிர வேட்டை

October 27, 2026 Oneindia 0

தேனி: தேனி மாவட்டம், தேக்கம்பட்டி சிறையில் நேற்று இரவு 17 விசாரணை கைதிகள், காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் 4 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Breaking Bad தொடர்ந்து.. தமிழ்நாட்டில் Prison Breakம் தொடங்கிவிட்டது.. அடித்து ஆடும் ஸ்டாலின்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் பிரேக்கிங் பேட்-ஐ (Breaking Bad) தொடர்ந்து தற்போது பிரிசன் பிரேக்கும் (Prison Break) தொடங்கிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் […]

கம்பி எண்ண போகும் நெதன்யாகு? தேர்தலில் தோற்றால் அரசியல் எதிர்காலமே க்ளோஸ்? நைட் எல்லாம் தெரிஞ்சுடும்

October 27, 2026 Oneindia 0

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் இப்போது தேர்தல் நடக்கும் நிலையில், இதில் தோல்வியடைந்தால் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவாரா? ஊழல் வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டால் அவர் […]

திமுக சார்பு அணிகளிலும் தொடங்கிய மறுசீரமைப்பு.. உதயநிதியுடன் நடக்கும் மீட்டிங்.. அடுத்தது என்ன?

October 27, 2026 Oneindia 0

சென்னை: திமுகவில் சார்பு அணிகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இளைஞரணியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மறுசீரமைப்பு குழு விரைவில் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்த உள்ளதாகவும், கனிமொழி வசம் இருக்கும் […]

பழனி முருகன் கோவில் நில மோசடி.. தவெக அரசுக்கு நெருக்கடி! 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை

October 27, 2026 Oneindia 0

பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான நிலம் மோசடியாக விற்கப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாடு சிபிசிஐடி (CBCID) காவல்துறையினர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். […]

சென்னை துரைப்பாக்கத்தில் சிக்கிய சௌகார் ஜானகியின் மகளை மீட்ட தீயணைப்பு துறை! நடந்தது என்ன?

October 27, 2026 Oneindia 0

சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் சிக்கிய பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகியின் மகள் யாக்னபிரபாவை (76) தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து மீட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் […]

எங்களை மீறி சவுதியை தொடு பார்க்கலாம்.. ராணுவ வீரர்களை குவிக்க எகிப்து ஒப்புதல்! விரிவடையும் மோதல்

October 27, 2026 Oneindia 0

துபாய்: ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து சவுதி அரேபியாவை காப்பாற்ற எகிப்து தாயாராகி வருகிறது. சவுதி அரேபியாவிற்கு தங்களின் படை வீரர்களை அனுப்ப எகிப்து நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கி உள்ளது. இதனால் இந்த போரில் சவுதி […]

எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

October 27, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் […]

கிராம சபைக் கூட்டத்தில் நவ.1ல் என்னென்ன விவாதிக்கணும்? ஊராட்சிகளுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு

October 27, 2026 Oneindia 0

சென்னை: நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது… அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி […]

தாம்பரம்-செங்கல்பட்டு நான்காவது ரயில் பாதையில் முதல் குட்நியூஸ்

October 27, 2026 Oneindia 0

சென்னை: செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையிலான நான்காவது ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே நான்காவது ரயில் பாதை அமைப்பதற்கான நிதியை மத்திய அரசு அறிவித்த […]

Arun IPS: ஜெம் வீரமணி வழக்கு! லஞ்ச பணத்தில் ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கி குவித்தாரா அருண் ஐபிஎஸ்?

October 27, 2026 Oneindia 0

சென்னை: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான வழக்கில் அவரது பெயரை எஃப்ஐஆரில் சேர்க்காமல் இருப்பதற்காக வாங்கப்பட்ட லஞ்ச பணத்தில் ஐபிஎஸ் அதிகாரி அருண், ரூ 24 கோடிக்கு தங்கம் வாங்கியதாக கூறப்படுவது குறித்து விசாரணையை […]

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம்.. இரவோடு இரவாக நடுக்கடலில் சரிந்த எண்ணெய் ரிக்.. இந்தியர் பலி

October 27, 2026 Oneindia 0

காபோன்: ஆப்பிரிக்க நாடான காபோனுக்கு சொந்தமான பகுதியில் ‘ப்ராஸ்பெக்டர் 5’ என்ற ரிக்கில் ஏற்பட்ட விபத்தில் அது இரவோடு இரவாக மூழ்கியது. இந்த விபத்தில் ஒரு இந்தியர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் மாயமாகியுள்ள நிலையில், […]

எதிரான சர்வே.. பிரதமர் பதவியை இழக்கும் பெஞ்சமின் நெதன்யாகு? இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல்..

October 27, 2026 Oneindia 0

டெல்அவிவ்: இஸ்ரேலில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இஸ்ரேலில் நீண்டகாலமாக பிரதமராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு வெல்வது கடினம் என சொல்லப்படும் நிலையில் எப்படியாவது கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைக்க பெஞ்சமின் […]

புழல், தேனி ஜெயில்.. அடுத்தடுத்து தப்பி ஓட்டம்.. விஜய் ஆட்சியில் கைதிகளுக்கு வந்த திடீர் துணிச்சல்!

October 27, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் மிகக் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து நடந்திருக்கும் சிறை தப்பியோட்டச் சம்பவங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் சிறைத்துறையின் செயல்பாடு, மற்றும் உள்துறை பாதுகாப்பு மீதான கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளன. கடந்த சில […]

செஞ்சி சிறுமி மாயமாகி 16 நாளாச்சு.. சிபிசிஐடி முக்கிய அறிவிப்பு.. விசாரணை தீவிரம்

October 27, 2026 Oneindia 0

விழுப்புரம்: தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தீவிரமாக முன்வைத்தது. ஆனால் தவெக ஆட்சிக்கு […]