உத்தரப் பிரதேச காவல்துறையை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்! மாநில அரசுக்கு பிறப்பித்த அதிரடி உத்தரவு!

October 26, 2026 Oneindia 0

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விசாரணை கைதியாக 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட நபரை உடனடியாக விடுதலை செய்யவும், அவருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கில் காவல்துறையின் புலனாய்வு […]

இனி பெட்ரோலே வேண்டாம்.. E100க்கு அனுமதி தந்த மத்திய அரசு.. பழைய கார்களில் இதை பயன்படுத்தலாமா?

October 26, 2026 Oneindia 0

டெல்லி: இந்தியாவில் 100 சதவீதம் வரை எத்தனால் கலந்த E100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் அதிக எத்தனால் கலவையில் இயங்கும் ஃப்ளெக்ஸ் ஃபியூல் வாகனங்களை […]

ரஜினியை நான் பாராட்டியதாக.. வீடியோவை நானும் பார்த்தேன்.. ஆனால், சிவகார்த்திகேயன் ஆதங்கம்

October 26, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து படிப்படியாக தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவருடைய படங்கள் வெளியாகும் போது […]

வெளுத்து வாங்கும் கனமழை.. செம்பரம்பாக்கம் ஏரிக்குச் நேரில் சென்ற முதல்வர் விஜய்! முக்கிய ஆலோசனை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை தலைமைச் செயலகத்தில் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு […]

அர்ஜுன் இளைய மகள் கல்யாண போட்டோவால் வந்த பஞ்சாயத்து! வெளிநாட்டில் திருமணம் காரணம் இதுதானா?

October 26, 2026 Oneindia 0

சென்னை: நடிகர் அர்ஜுன் வீட்டில் இப்போது ஒரே கொண்டாட்டம் தான். இளைய மகள் அஞ்சனா அர்ஜுனின் கல்யாணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. 14 வருடங்களாக காதலித்தவரை அஞ்சனா கல்யாணம் செய்து இருக்கிறார். அவருடைய திருமணம் […]

விடாது பெய்த மழை.. அழுகும் பயிர்கள்! பருவமழையால் விவசாயிகள் கடும் பாதிப்பு! அரசுக்கு வைத்த கோரிக்கை!

October 26, 2026 Oneindia 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மாப்படுகை, பொன்னூர் பாண்டூர் மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் கடும் […]

வரலாற்று சாதனை செய்த ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. 11 நாளில் இத்தனை கொடியா?

October 26, 2026 Oneindia 0

சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஜெயிலர் 2 படத்தின் வசூல் தான். படம் வெளியாகி 11 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரூ.710.35 கோடி வசூலித்ததாக தகவல்கள் […]

சரியான நேரத்திற்காக காத்திருந்த விஜய்.. முன்ஜாமீன் ரத்தானதும் அன்பில் மகேஸ் கைது.. நடந்தது என்ன?

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான திமுகவை சேர்ந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

ஆஸ்கர் லெவல் எமோஷனல் பிளாக்மெயில்! ஓவர் ஆக்டிங்! லீவு கேட்ட மாணவர்களிடம் நெல்லை ஆட்சியர் காமெடி

October 26, 2026 Oneindia 0

நெல்லை: லீவு கேட்டு ஆட்சியருக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்ட நெல்லை ஆட்சியர், அந்த மெசேஜ்களை ரீல்ஸ்ஸாக்கி பகிர்ந்துள்ளார். ‘ரெயின் பரிதாபங்கள்’ என பெயரிட்ட ஜாலியாக நெல்லை மாவட்ட […]

ரூ 100 கோடி மோசடி வழக்கு! அன்பில் மகேஷ் கைது! பச்சை சட்டையில் சிரித்தபடியே போலீஸ் ஜீப்பில் Anbil

October 26, 2026 Oneindia 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவை […]

சீனா கட்டும் ராட்சத அணை.. பதிலடியாக இந்தியா செய்யும் தரமான சம்பவம்! என்ன தான் நடக்கிறது?

October 26, 2026 Oneindia 0

இட்டாநகர்: இமயமலையில் இந்தியாவை நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, அதாவது நமது நாட்டில் சியாங் என அழைக்கப்படும் நதியில் சீனா ஒரு பிரம்மாண்ட அணையை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் […]

கொலை நகரமான தூத்துக்குடி.. கனிமொழி வைத்த குற்றச்சாட்டு! அப்படியெல்லாம் இல்லையே.. போலீஸ் பதில்!

October 26, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்திருந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்திருப்பதாக தூத்துக்குடி போலீஸ் பதிலளித்துள்ளது. தவெக ஆட்சிப்பொறுப்பேற்று […]

ரூ 100 கோடி மோசடி வழக்கு! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! அமைந்தகரை வீட்டில் வைத்து அரெஸ்ட்

October 26, 2026 Oneindia 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவை […]

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.. அமைந்தகரையில் வைத்து கைது செய்த சிசிபி!

October 26, 2026 Oneindia 0

சென்னை: பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி […]

ரேஸில் அடிபடும் ஓபிஆர் பெயர்.. இப்பவே துண்டு போட்ட தமிமுன் அன்சாரி.. 5 தொகுதிகளில் முந்தும் திமுக?

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கணக்குகளைத் தொடங்கிவிட்டன. திமுகவும் களத்தில் இறங்க தயாராகிவரும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் யார், […]

காங்கிரஸ் எல்லாம் செத்துப் போன கட்சி.. எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரவே வராது! துரைமுருகன் ஒரே போடு

October 26, 2026 Oneindia 0

வேலூர்: காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது அது செத்துப்போன கட்சி அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஜென்மத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும், புதிதாக இரண்டு ரசிகர்கள் அரசியல் […]

விஜய் தேவரகொண்டாவுடன் விவாகரத்தா..! இருவருக்குள் நடந்த விஷயம்! ராஷ்மிகா திடீர் பதிவு

October 26, 2026 Oneindia 0

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி விமர்சிப்பவர்களுக்கும், தனக்கு அறிவுரை சொல்லிக் […]

டெல்டாவில் மையம் கொண்ட கனமழை.. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக நல்ல மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது […]

வங்கக்கடலில் வெள்ளை பூதம்..அர்னாப் புயலால் அலர்ட்! துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

October 26, 2026 Oneindia 0

நாகை: ​வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘அர்னாப்’ புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் […]

பாகிஸ்தானில் இருந்து சவுதி.. சீக்ரெட்டாக விமானத்தில் பறக்கும் மேட்டர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

October 26, 2026 Oneindia 0

இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள், ராக்கெட்டுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் […]