சீனா கட்டும் ராட்சத அணை.. பதிலடியாக இந்தியா செய்யும் தரமான சம்பவம்! என்ன தான் நடக்கிறது?

October 26, 2026 Oneindia 0

இட்டாநகர்: இமயமலையில் இந்தியாவை நோக்கி பாயும் யார்லுங் சாங்போ நதி, அதாவது நமது நாட்டில் சியாங் என அழைக்கப்படும் நதியில் சீனா ஒரு பிரம்மாண்ட அணையை கட்டி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் […]

கொலை நகரமான தூத்துக்குடி.. கனிமொழி வைத்த குற்றச்சாட்டு! அப்படியெல்லாம் இல்லையே.. போலீஸ் பதில்!

October 26, 2026 Oneindia 0

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்திருந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்திருப்பதாக தூத்துக்குடி போலீஸ் பதிலளித்துள்ளது. தவெக ஆட்சிப்பொறுப்பேற்று […]

ரூ 100 கோடி மோசடி வழக்கு! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது! அமைந்தகரை வீட்டில் வைத்து அரெஸ்ட்

October 26, 2026 Oneindia 0

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ 100 கோடி முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்ஜாமீன் மனுவை […]

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.. அமைந்தகரையில் வைத்து கைது செய்த சிசிபி!

October 26, 2026 Oneindia 0

சென்னை: பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் பெற்ற புகாரில் தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி […]

ரேஸில் அடிபடும் ஓபிஆர் பெயர்.. இப்பவே துண்டு போட்ட தமிமுன் அன்சாரி.. 5 தொகுதிகளில் முந்தும் திமுக?

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அதற்குள் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் கணக்குகளைத் தொடங்கிவிட்டன. திமுகவும் களத்தில் இறங்க தயாராகிவரும் நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்கள் யார், […]

காங்கிரஸ் எல்லாம் செத்துப் போன கட்சி.. எந்த ஜென்மத்திலும் ஆட்சிக்கு வரவே வராது! துரைமுருகன் ஒரே போடு

October 26, 2026 Oneindia 0

வேலூர்: காங்கிரஸ் எல்லாம் ஒரு கட்சியே கிடையாது அது செத்துப்போன கட்சி அவர்களைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஜென்மத்திலும் அவர்கள் ஆட்சிக்கு வர மாட்டார்கள் எனவும், புதிதாக இரண்டு ரசிகர்கள் அரசியல் […]

விஜய் தேவரகொண்டாவுடன் விவாகரத்தா..! இருவருக்குள் நடந்த விஷயம்! ராஷ்மிகா திடீர் பதிவு

October 26, 2026 Oneindia 0

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவை விவாகரத்து செய்ய போவதாக இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு நேரடியாக பதிலளித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல், தங்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி விமர்சிப்பவர்களுக்கும், தனக்கு அறிவுரை சொல்லிக் […]

டெல்டாவில் மையம் கொண்ட கனமழை.. இன்னைக்கு பெரிய சம்பவம் இருக்கு! வானிலை மையம் எச்சரிக்கை

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக நல்ல மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. இந்நிலையில் இன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது […]

வங்கக்கடலில் வெள்ளை பூதம்..அர்னாப் புயலால் அலர்ட்! துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

October 26, 2026 Oneindia 0

நாகை: ​வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘அர்னாப்’ புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் […]

பாகிஸ்தானில் இருந்து சவுதி.. சீக்ரெட்டாக விமானத்தில் பறக்கும் மேட்டர்.. உற்று பார்க்கும் உலக நாடுகள்

October 26, 2026 Oneindia 0

இஸ்லாமாபாத்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாகிஸ்தான் கூடுதல் ராணுவ உதவிகளை வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏவுகணைகள், ராக்கெட்டுகள், வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் […]

விஜய் அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி அதிரடி.. அக். 31ல் தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு

October 26, 2026 Oneindia 0

சென்னை: தவெக ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து வருகிறது. தொடர் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையைக் கண்டித்து அக்டோபர் 31 […]

அடுத்தடுத்து தமிழகத்தை உலுக்கும் சம்பவங்கள்: மேலூர் அருகே நேற்று மாயமான சிறுவன் இன்று சடலமாக மீட்பு!

October 26, 2026 Oneindia 0

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே நேற்று காணாமல் போன 7 வயது சிறுவன், வீட்டின் அருகே உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டில் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை […]

“தமிழகத்தில் பருவமழை தொடங்கியது முதல் இதுவரை 14 பேர் உயிரிழப்பு” அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன தகவல்

October 26, 2026 Oneindia 0

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதில் இருந்து இடி, மின்னல் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மழை குறித்த தெளிவான தகவல்களை அரசு வழங்கி வருகிறது […]

கோவை பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. பெற்றோர் போராட்டத்தால் டிஜிபி ஆணை!

October 26, 2026 Oneindia 0

கோவை: கோவையில் பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக்கொண்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பெற்றோர் மற்றும் அரசியல் கட்சியினர் […]

கிருஷ்ணகிரி மத்தூர் அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல்! உடல் கருகி இருவர் பலியான சோகம்!

October 26, 2026 Oneindia 0

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டி (டோல்கேட்) பகுதியில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில் பைக் தீப்பிடித்து ஒருவர் உடல் கருகியும், மற்றொருவர் பாதி […]

தனுஷைப் பார்த்து விஜய்க்கு பயம்! அவர் பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சனையில்லை! அதிமுக மாஜி பளீர்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: அதிமுகவும் திமுகவும் தமிழகத்திற்கு சிறப்பான ஒரு ஆட்சியை கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், தனுஷிற்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன ஆகி விட்டது? எனக் கேள்வி […]

செஃப் தாமுக்கு பிடிச்ச இட்லியில் அஞ்சலி.. அதுவும் எத்தனை கிலோ தெரியுமா! சமையல் கலைஞர் உருக்கம்

October 26, 2026 Oneindia 0

சென்னை: ஒரு மனிதர் மறைந்த பிறகு அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களும், மற்றவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த வார்த்தைகளும், அவரை சுற்றிய நினைவுகளும் அப்படியே இருக்கும் என்பதற்கு செஃப் தாமுவுக்கு சமையல் கலைஞர்கள் செலுத்தி இருக்கும் […]

அர்னாப் புயலால் அடிச்சு வெளுக்க போகுது மழை! நாகைக்கு ‘ஹை’ அலர்ட்! 5 மாவட்டங்களுக்கு ஐஎம்டி வார்னிங்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டல மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அர்னாப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என […]

அண்ணன் மேல பாசத்தை கொட்டுறங்க.. அப்பா-அம்மாவால் மாணவி விபரீத முடிவு! 13 மாடியில் இருந்து குதித்து..

October 26, 2026 Oneindia 0

சென்னை: மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து குதித்து 14 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரணை […]

தனுஷைப் பார்த்து விஜய்க்கு பயம்! அவர் பின்னால் பாஜக இருந்தாலும் பிரச்சினையில்லை! அதிமுக மாஜி பளீர்!

October 26, 2026 Oneindia 0

சென்னை: அதிமுகவும் திமுகவும் தமிழகத்திற்கு சிறப்பான ஒரு ஆட்சியை கொடுத்துள்ளோம் எனக் கூறியுள்ள முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், தனுஷிற்கு பின்னால் பாஜக இருந்தால் என்ன ஆகி விட்டது? எனக் கேள்வி […]