வங்கக்கடலில் வெள்ளை பூதம்..அர்னாப் புயலால் அலர்ட்! துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு
நாகை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து ‘அர்னாப்’ புயலாக உருவெடுத்துள்ளதை அடுத்து, நாகப்பட்டினம், காரைக்கால் துறைமுகங்களில் 2-ஆம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் […]
